லெபனான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
لبنان அல்-ஜும்ஃகூரியா அல்-லுப்பானியா லெபனான் குடியரசு |
||||
---|---|---|---|---|
|
||||
குறிக்கோள் எழுத்துப்பெயர்ப்பு: குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் (மொழிப்பெயர்ப்பு: "நாம் எல்லோரும்! நம் நாட்டுக்காகவும், சின்னத்திற்காகவும் புகழுக்காகவும்!") |
||||
நாட்டுப்பண் குல்லூனா லில் வட்டான் ஔலா வால்அல்லாம் |
||||
தலைநகரம் பெரிய நகரம் |
பெய்ரூட் |
|||
ஆட்சி மொழி(கள்) | அரபு 1 | |||
அரசு | குடியரசு | |||
விடுதலை | பிரான்ஸ் இடமிருந்து | |||
- | பிரகடனம் | நவம்பர் 26, 1941 | ||
- | அங்கீகாரம் | நவம்பர் 22 1943 | ||
பரப்பளவு | ||||
- | மொத்தம் | 10,452 கிமீ² (170ஆவது) 4,035 சது. மை |
||
- | நீர் (%) | 2.10% | ||
மக்கள்தொகை | ||||
- | 2005 estimate | 3,577,000 2 (129ஆவது) | ||
- | 1970 census | 2,126,325 | ||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||
- | மொத்தம் | $19.49 பில்லியன் (103rd) | ||
- | தலா/ஆள்வீதம் | $8,100 (90ஆவது) | ||
ம.வ.சு (2003) | 0.759 (மத்திய) (81வது) | |||
நாணயம் | லெபனான் பவுன் (LBP ) |
|||
நேர வலயம் | UTC+2 | |||
இணைய குறி | .lb | |||
தொலைபேசி | +961 | |||
1 Official documents are also often written in French. Spoken languages in Lebanon include Arabic, French, English, Armenian and Portuguese. 2 The Lebanese diaspora represents 12 to 14 million Lebanese around the world. |
லெபனான் (அராபிய மொழியில்: لبنان லுப்னான்), மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு. இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும். நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது. இந்நாட்டின் வடக்கேயும் கிழக்கேயும் சிரியாவும், தெற்கே இசுரேலும் எல்லைகாளாகக் கொண்டுள்ளது.
இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வெள்ளை என்னும் பொருள்படும் வேராகிய ல்-வ்-ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது. வெள்ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.
|
---|
ஆப்கானிஸ்தான் · ஆர்மீனியா · அசர்பைஜான்1 · பாகாரேயின் · வங்காளதேசம் · பூட்டான் · புரூணை · மியான்மார் · கம்போடியா · சீன மக்கள் குடியரசு · சீனக் குடியரசு (தாய்வான்)2 · சைப்ரஸ் · எகிப்து3 · யோர்ஜியா1 · இந்தியா · இந்தோனேசியா4 · ஈராக் · ஈரான் · இசுரேல் · யப்பான் · யோர்தான் · கசகிசுதான்1 · கொரிய மக்களாட்சி மக்கள் குடியரசு · கொரிய குடியரசு · குவைத் · கிர்கிசுதான் · லாவோஸ் · லெபனான் · மலேசியா · மாலைதீவுகள் · மங்கோலியா · நேபாளம் · ஓமான் · பாகிஸ்தான் · பிலிப்பைன்ஸ் · கட்டார் · இரசியா1 · சவுதி அரேபியா · சிங்கப்பூர் · இலங்கை · சிரியா · தாஜிக்ஸ்தான் · தாய்லாந்து · தீமோர்-லெசுடே (கிழக்குத் திமோர்)4 · துருக்கி1 · துருக்மெனிஸ்தான் · ஐக்கிய அரபு அமீரகம் · உஸ்பெகிஸ்தான் · வியட்நாம் · யெமென்3 சார்பு மண்டலங்களுக்கும் ஏனைய மண்டலங்களுக்கும் சார்பு மண்டலம் கட்டுரையைப் பார்க்க. 1 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 2 சீனக் குடியரசு (தாய்வான்) ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்படவில்லை. |