1505
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 15ம் நூ - 16ம் நூ - 17ம் நூ |
பத்தாண்டுகள்: | 1470கள் 1480கள் 1490கள் - 1500கள் - 1510கள் 1520கள் 1530கள் |
ஆண்டுகள்: | 1502 1503 1504 - 1505 - 1506 1507 1508 |
1505 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1505 MDV |
திருவள்ளுவர் ஆண்டு | 1536 |
சீன நாட்காட்டி | 4201-4202 |
எபிரேய நாட்காட்டி | 5264-5265 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1560-1561 1427-1428 4606-4607 |
இரானிய நாட்காட்டி | 883-884 |
இஸ்லாமிய நாட்காட்டி | 925-926 |
ரூனிக் நாட்காட்டி | 1755
|
1505 (MDVI) ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
[தொகு] நிகழ்வுகள்
- ஜூலை 24 - போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
- நவம்பர் 15 - போர்த்துக்கீசன் டொம் லோரன்ஸ் டி அல்மேய்டா கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்து கோட்டே அரசனுக்கு செய்தி அனுப்பினான்.
- டிசம்பர் 18 - பெல்ஜிய மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
[தொகு] நாள் அறியப்படாதவை
- போர்த்துக்கீச வியாபாரிகள் ஆகிரிக்காவின் கிழக்குக் கரைகளில் பல தொழிற்சாலைகளை நிறுவினர்.
- மூன்றாம் வசீலி மாஸ்கோவின் இளவரசனாக ஆனான்.
- கொமொரோஸ் தீவுகளை அரபுக்கள் அடைந்தனர்.
- போர்த்துக்கீச பயணி ஜுவான் டெ பேர்மூடெஸ் பெர்மூடா நாட்டைக் கண்டுபிடித்தான்.
- இரண்டாம் நரசிம்ம ராயன் பெனுகொண்டா என்னுமிடத்தில் கொல்லப்பட்டான். வீரநரசிம்ம ராயன் விஜயநகரப் பேரரசின் மன்னனானான்.