15ம் நூற்றாண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 14ம் நூற்றாண்டு - 15ம் நூற்றாண்டு - 16ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1400கள் 1410கள் 1420கள் 1430கள் 1440கள் 1450கள் 1460கள் 1470கள் 1480கள் 1490கள் |
கிபி 15ம் நூற்றாண்டு 1401 இல் ஆரம்பித்து 1500 இல் முடிவடைந்த ஒரு நூற்றாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] முக்கிய நிகழ்வுகள்
- 1402 - ஸ்பானியர்கள் கனேறித் தீவுகளைக் கைப்பற்றினர்.
- 1402 - பரமேஷ்வரா என்பவனால் மலாக்கா சுல்தான் பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1403 - சீனாவின் தலைநகர் நான்ஜிங்கில் இருந்து பெய்ஜிங்குக்கு மாற்றப்பட்டது.
- 1438 - இன்கா பேரரசு உருவாக்கப்பட்டது.
- 1492 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் ஸ்பெயினின் முதலாவது குடியேற்ற நாடான ஹிஸ்பனியோலாவைக் கண்டுபிடித்தார்.
- 1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- 1497-1499 - வாஸ்கோ டா காமாவின் இந்தியாவுக்கான முதலாவது பயணம்.
[தொகு] கண்டுபிடிப்புகளும் புதிய அமைப்புகளும்
- பொது வங்கிகள்
- யொங்கில் கலைக்களஞ்சியம் (Yongle Encyclopedia)
- ஸ்கொட்ச் விஸ்கி
- மனநோய் வைத்தியசாலைகள்
- ஜொஹான்னஸ் குட்டன்பேர்க் முதலாவது அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
[தொகு] தமிழறிஞர்கள்
[தொகு] யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள்
- குணவீர சிங்கையாரியன் (1417)
- கனகசூரிய சிங்கையாரியன் (1440)
- சப்புமால் குமாரயா அல்லது செண்பகப்பெருமாள் (1450)
- கனகசூரிய சிங்கையாரியன் (1467)