1530கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 15ம் நூற்றாண்டு - 16ம் நூற்றாண்டு - 17ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1500கள் 1510கள் 1520கள் - 1530கள் - 1540கள் 1550கள் 1560கள் |
ஆண்டுகள்: | 1530 1531 1532 1533 1534 1535 1536 1537 1538 1539 |
1530கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1530ஆம் ஆண்டு துவங்கி 1539-இல் முடிவடைந்தது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
[தொகு] ஐரோப்பா
- எட்டாம் ஹென்றி ஆங்கிலத் திருச்சபையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
- டென்மார்க் மற்றும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சீர்திருத்தம் அறிமுகமானது.
[தொகு] தென் அமெரிக்கா
- ஸ்பானியர்கள் பெரு நாட்டைக் கைப்பற்றினர்.
- பிரேசில் நாட்டில் குடியேற்றம் ஆரம்பமானது.