1804
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
ஆண்டுகள்: | 1801 1802 1803 - 1804 - 1805 1806 1807 |
1804 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1804 MDCCCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1835 |
சீன நாட்காட்டி | 4500-4501 |
எபிரேய நாட்காட்டி | 5563-5564 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1859-1860 1726-1727 4905-4906 |
இரானிய நாட்காட்டி | 1182-1183 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1224-1225 |
ரூனிக் நாட்காட்டி | 2054
|
1804 (MDCCCIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - ஹையிட்டியில் பிரெஞ்சு ஆளுகை முடிவுக்கு வந்து ஹையிட்டி விடுதலை பெற்றது.
- பெப்ரவரி 14 - முதலாவது சேர்பிய எழுச்சி ஆரம்பமாயிற்று.
- மார்ச் 10 - பிரான்சிடம் ஐக்கிய அமெரிக்கா இருந்து லூசியானாவைக் கொள்வனவு செய்யும் அதிகாரபூர்வ நிகழ்ச்சி சென் லூயிஸ் நகரில் இடம்பெற்றது.
- ஏப்ரல் 2 - போர்த்துக்கலில் அப்பல்லோ என்ற கப்பல் மூழ்கியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 - ஸ்கொட்லாந்தில் விண்கல் ஒன்று வீழ்ந்தது முதன் முதலாகப் பதியப்பட்டது.
- மே 18 - நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் அரசனானான்.
- அக்டோபர் 9 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
- டிசம்பர் 12 - ஸ்பெயின் பிரித்தானியா மீது போரை அறிவித்தது.
[தொகு] தேதி அறியப்படாதவை
- உலக மக்கள் தொகை ஒரு பில்லியனைத் தாண்டியது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- பெப்ரவரி 8 - ஜோசப் பிரீஸ்ட்லி, ஆங்கில வேதியியல் அறிஞர் (பி. 1733
- பெப்ரவரி 12 - இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர் (பி. 1724)