1820கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 18ம் நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு - 20ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
ஆண்டுகள்: | 1820 1821 1822 1823 1824 1825 1826 1827 1828 1829 |
1820கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1820ஆம் ஆண்டு துவங்கி 1829-இல் முடிவடைந்தது.
[தொகு] நிகழ்வுகள்
- 1820 -- இலங்கையில் டச்சுக்காரரினால் தடை செய்யப்பட்டிருந்த மடு தேவாலயம் மீண்டும் மக்களின் வழிபாட்டிற்குத் திறந்து விடப்பட்டது.
- 1821 - யாழ்ப்பாண வாவியில் இறந்த சங்குகள் (chanks) கண்டுபிடிக்கப்பட்டன.
- 1823 - யாழ்ப்பாணத்தில் பட்டிக்கோட்டா செமினறி உருவாக்கப்பட்டது..
- கிறீஸ் ஒட்டோமான் இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லிடம் இருந்து பல நாடுகள் விடுதலை பெற்றன:
- மெக்சிக்கோ (1821)
- பிரேசில் (1822)
[தொகு] இலங்கையின் ஆளுநர்கள்
- 1822 - சேர் எட்வேர்ட் பஜெட்
- 1824 - சேர் எட்வேர்ட் பார்ன்ஸ்