ஆகஸ்டு 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
<< | ஆகஸ்ட் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMVIII |
ஆகஸ்டு 23 கிரிகோரியன் ஆண்டின் 235வது நாளாகும். நெட்டாண்டுகளில் 236வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 130 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1541 - பிரெஞ்சு நாடுகாண் பயணி ஜாக் கார்ட்டியேர் கனடாவின் கியூபெக் நகரை அடைந்தார்.
- 1821 - மெக்சிகோ, ஸ்பெயினிடம் இருந்து சுதந்திரம்.
- 1839 - ஹொங்கொங், ஐக்கிய இராச்சியத்தினால் கைப்பற்றப்பட்டது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜப்பான் ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டனர். பின்லாந்து, போலந்து இரண்டையும் தமக்கிடையே பகிர்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியினர் லண்டன் மீது குண்டு வீச்சை ஆரம்பித்தனர்.
- 1973 - இண்டெல்சாற் தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
- 1975 - லாவோசில் கம்யூனிசப் புரட்சி வெற்றி பெற்றது.
- 1990 - ஆர்மேனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்றது.
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புகள்
- 1951 - வ. ரா., தமிழ் எழுத்தாளர் (பி. 1889)
- 1997 - ஜோன் கெண்ட்ரூ (John Kendrew), நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)