1788
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
பத்தாண்டுகள்: | 1750கள் 1760கள் 1770கள் - 1780கள் - 1790கள் 1800கள் 1810கள் |
ஆண்டுகள்: | 1785 1786 1787 - 1788 - 1789 1790 1791 |
1788 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1788 MDCCLXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1819 |
சீன நாட்காட்டி | 4484-4485 |
எபிரேய நாட்காட்டி | 5547-5548 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1843-1844 1710-1711 4889-4890 |
இரானிய நாட்காட்டி | 1166-1167 |
இஸ்லாமிய நாட்காட்டி | 1208-1209 |
ரூனிக் நாட்காட்டி | 2038
|
1788 (MDCCLXXXVIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 1 - த டைம்ஸ் நாளிதழ் லண்டனில் வெளிவர ஆரம்பித்தது.
- ஜனவரி 18 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தது.
- ஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்: சேர் ஆர்தர் பிலிப் தலைமையில் 11 கப்பல்களில் ஆங்கிலேயக் கைதிகள் சிட்னியை வந்தடைந்தனர். முதலாவது கைதிகள் குடியேற்ற பிரதேசம் அவுஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது.
- பெப்ரவரி 1 - ஐசாக் பிரிக்ஸ், பில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்கள்.
- பெப்ரவரி 17 - லெப்டினண்ட் போல் (Ball) என்பவன் சிட்னியில் இருந்து நோர்போல்க் தீவுக்கு கைதிகளைக் குடியேற்றச் சென்ற போது மனிதர்களற்ற லோர்ட் ஹோவ் தீவைக் கண்டுபிடித்தான்.
- மார்ச் 21 - லூசியானாவின் நியூ ஓலியன்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் 25 விழுக்காடு நகர மக்கள் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 11 - ரஷ்ய ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
- அக்டோபர் 1 - நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
[தொகு] நாள் குறிப்பிடப்படாதவை
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- அருணாசலக் கவிராயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1711)