1760கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆயிரவாண்டுகள்: | 2ம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 17ம் நூற்றாண்டு - 18ம் நூற்றாண்டு - 19ம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1730கள் 1740கள் 1750கள் - 1760கள் - 1770கள் 1780கள் 1790கள் |
ஆண்டுகள்: | 1760 1761 1762 1763 1764 1765 1766 1767 1768 1769 |
1760கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1760ஆம் ஆண்டு துவங்கி 1769-இல் முடிவடைந்தது.
[தொகு] நிகழ்வுகள்
- பிரித்தானியாவுக்கு மூன்றாம் ஜோர்ஜ் மன்னனாக முடி சூடினான்.
- ஏழாண்டு போர் முடிவுக்கு வந்தது (1756 - 1763). பிரான்ஸ் கனடாவை பிரித்தானியாவிடம் கையளித்தது.
- யாழ்ப்பாணத்தின் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான் (1965).