1493
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 14ம் நூ - 15ம் நூ - 16ம் நூ |
பத்தாண்டுகள்: | 1460கள் 1470கள் 1480கள் - 1490கள் - 1500கள் 1510கள் 1520கள் |
ஆண்டுகள்: | 1490 1491 1492 - 1493 - 1494 1495 1496 |
1493 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1493 MCDXCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1524 |
சீன நாட்காட்டி | 4189-4190 |
எபிரேய நாட்காட்டி | 5252-5253 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1548-1549 1415-1416 4594-4595 |
இரானிய நாட்காட்டி | 871-872 |
இஸ்லாமிய நாட்காட்டி | 913-914 |
ரூனிக் நாட்காட்டி | 1743
|
1493 (MCDXCIII) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி - ரஷ்யாவின் மூன்றாம் ஐவன் அனைத்து ருசியர்களின் கடவுள் எனத் தன்னை அறிவித்தான்.
- ஜனவரி 4 - கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
- மார்ச் 15 - கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதல் பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார்.
- மே 4 - பாப்பரசர் ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- ஜூலை 28 - மாஸ்கோவில் பெரும் தீ பரவியது.
- நவம்பர் 3 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.
- நவம்பர் 19 - கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (தற்போதைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.