ஐக்கிய அமெரிக்க நாடுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
United States of America ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் E pluribus unum (1789-1956) (இலத்தீன்: "பன்மையிலிருந்து ஒன்று") கடவுளில் நம்புவோம் (1956-இன்று வரை) |
||||||
நாட்டுப்பண் "த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்" |
||||||
தலைநகரம் | வாஷிங்டன், டி. சி |
|||||
பெரிய நகரம் | நியூயார்க் நகரம் | |||||
ஆட்சி மொழி(கள்) | கூட்டாட்சி மட்டத்தில் எதுவும் இல்லை; ஆங்கிலம் |
|||||
அரசு | கூட்டாட்சி குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாக்கர் புஷ் (R) | ||||
- | துணைத் தலைவர் | ரிச்சர்ட் "டிக்" சேனி (R) | ||||
- | அமைச்சரவை நவிலுவர் | நான்சி பெலோசி (D) | ||||
- | பிரதான நீதிபதி | ஜான் ராபர்ட்ஸ் | ||||
விடுதலை | ||||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 9,631,418 கிமீ² (3ஆவது) 3,718,695 சது. மை |
||||
- | நீர் (%) | 4.87 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2006 estimate | 298,540,066 (3ஆவது) | ||||
- | 2000 census | 281,421,906 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $13.049 டிரில்லியன் (1ஆவது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $43,555 (3ஆவது) | ||||
ம.வ.சு (2003) | 0.944 (உயர்) (10வது) | |||||
நாணயம் | டாலர் ($)1 (USD ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.-5 இலிருந்து -10 வரை) | |||||
- | கோடை (ப.சே.நே.) | (UTC-4 இலிருந்து -10 வரை) | ||||
இணைய குறி | .us, .gov, .edu,, .mil, .um | |||||
தொலைபேசி | +1 | |||||
1.) பரப்பளவு நிலை சர்சைக்குறியது 3வது அல்லது 4வது |
ஐக்கிய அமெரிக்க நாடுகள் வட அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்நாட்டின் பெரும்பகுதி கண்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது மொத்தம் 50 மாநிலங்களைக் கொண்டது. இதன் தலைநகர் வாஷிங்டன், டி. சி ஆகும்.
பொதுவாக அமெரிக்கா என்ற பெயர் இந்நாட்டையே குறிக்க பயன்படுத்தப் படுகிறது. இந்நாட்டின் வடக்கில் கனடாவும், தெற்கில் மெக்ஸிகோவும், கிழக்கில் பசிபிக் மாக்கடலும், மேற்கில் அத்லாந்திக் மாக்கடலும் உள்ளன.
உலகிலேயே பொருளாதார முன்னேற்றத்தில் முதலிடம் வகிக்கிறது. இது ஒரு ஜி8 உறுப்பு நாடாகும். நியூயார்க் நகரம் ஒரு முக்கிய நகரமும், நாட்டின் வர்த்தக தலைநகரமும் ஆகும்.
[தொகு] வரலாறு
அமெரிக்க ஐக்கிய நாடுகள் 50 பிரதேசஙளின் கூட்டமைப்பு. அமெரிக்கோ வெஸ்குபுகி முதன் முதலாக இந்த நாட்டை கண்டுபிடித்தார். இவரது பெயரால் இது இன்றளவும் வழஙகப்பட்டுவருகிறது. இதன் பின்னர் ஐரொப்பாவிலுருந்து பெருமளவில் குடியேற்றம் ஏற்பட்டது. பூர்விக குடிகளான செவ்விந்தியர்களை அழித்து இது உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் ஃபிரான்ஸ்சினின் குடியேற்ற நாடக இருந்தது பின் பிரிட்டனின் ஆதிக்கதில் வந்தது. வரி விடயமக பிரிட்டனுக்கும் அமெரிக்கவிற்கும் ஏற்ப்ட்ட மோதலின் விழைவாக அமெரிக்க சுதந்திரப்போர் வெடித்தது. பிரிட்டனின் மோசமான தோல்விற்கு பின் 1776ஆம் ஆண்டு சுதந்திர நாடக உருவெடுத்தது.
மக்கள்தொகை 27 கோடி. முதலில் குடியேறியவர்கள் ஆசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்கள் அமெரிக்க இந்தியர்கள் (செவ்விந்தியர்கள்) என்றழைக்கப்படுகிறார்கள். இந்தியாவிலிருந்து தற்போது குடியேறுபவர்களை இந்திய அமெரிக்கர்கள் என்று அழைக்கிறார்கள்.
உலகிற்கே பெரிய அண்ணன் ஆகக்கூடிய வலிமை கொண்ட நாடு. டாலர் இந்நாட்டு நாணயத்தின் பெயர் ஆகும். தனி நபர் GDP $31,500.
விவசாயத்தில் 2.6% தொழிலாளிகளே ஈடுபட்டாலும், தேவைக்கும் நாட்டின் தேவைக்கு மேலதிகமாக உணவு உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.
கொதிக்கும் பாலைவனம், எப்போதும் பனிமூடிய ஆர்க்டிக் பிரதேசம், மணற்பாங்கான ஹவாய் தீவுகள் என மிக வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது.
[தொகு] அமெரிக்க மாநிலங்கள்
ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. அவை:
ஜி8 |
---|
கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |