சேஷெல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Repiblik Sesel (சேஷெல்ஸ் கிரியோல்) République des Seychelles (பிரெஞ்சு) சேஷெல்ஸ் குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Finis Coronat Opus" (இலத்தீன்) "The End Crowns the Work" |
||||||
நாட்டுப்பண் கொஸ்டே செசெல்வா |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
விக்டோரியா |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், பிரெஞ்சு, சேஷெல்ஸ் கிரியோல் | |||||
மக்கள் | செஷெல்வா | |||||
அரசு | குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஜேம்ஸ் மிசெல் | ||||
விடுதலை | ஐக்கிய இராச்சியத்திலிருந்து | |||||
- | நாள் | ஜூன் 29 1976 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 451 கிமீ² (197வது) 176 சது. மை |
||||
- | நீர் (%) | இல்லை | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2005 estimate | 80,699 (205வது) | ||||
- | அடர்த்தி | 178/km² (60வது) 458/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $1404 மில்லியன் (165வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $19794 (39வது) | ||||
ம.வ.சு (2007) | 0.843 (உயர்) (50வது) | |||||
நாணயம் | சேஷெல்வா ரூபாய் (SCR ) |
|||||
நேர வலயம் | SCT (ஒ.ச.நே.+4) | |||||
- | கோடை (ப.சே.நே.) | பயன்படுத்தவில்லை (UTC+4) | ||||
இணைய குறி | .sc | |||||
தொலைபேசி | +248 |
சேஷெல்ஸ் (தமிழக வழக்கு:சிசெல்ஸ்) இந்தியப் பெருங்கடலில் ஒரு தீவு நாடு ஆகும். ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையிலிருந்து 1,500 கி. மீ தூரத்தில் அமைந்த சேஷெல்ஸ் குடியரசில் 155 தீவுகள் உள்ளன.