பகாமாசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாகாமாசு | ||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Forward, Upward, Onward Together" |
||||||
நாட்டுப்பண் "March On, Bahamaland" அரச வணக்கம் "கோட் சேவ் த குயிண்" |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
நாசு |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
மக்கள் | பாகாமியர் | |||||
அரசு | பாராளுமன்ற சனநாயகம் (அரசியலமைப்பு முடியாட்சி) | |||||
- | அரசி | இரண்டாம் எலிசபெத் | ||||
- | அளுனர்-நாயகம் | ஆதர் டியொன் அன்னா | ||||
- | பிரதமர் | வூபெர்ட் இங்ராம் | ||||
விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||||
- | சுயாட்சி | 1964 | ||||
- | முழுவிடுதலை | ஜூலை 10, 1973 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 13,878 கிமீ² (160வது) 5,358 சது. மை |
||||
- | நீர் (%) | 28% | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2003 estimate | 323,0001 (177வது) | ||||
- | 1990 census | 254,685 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $6.524 பில்லியன் (145வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $17,8432 (38வது) | ||||
ம.வ.சு (2004) | ![]() |
|||||
நாணயம் | பாகாமிய டாலர் (BSD ) |
|||||
நேர வலயம் | EST (ஒ.ச.நே.−5) | |||||
- | கோடை (ப.சே.நே.) | EDT (UTC−4) | ||||
இணைய குறி | .bs | |||||
தொலைபேசி | +1 242 | |||||
1 | Estimates for this country take into account the effects of excess mortality due to AIDS; this can result in lower life expectancy, higher infant mortality and death rates, lower population growth rates, and changes in the distribution of population by age and sex than would otherwise be expected. | |||||
2 | United Nations, 2006. |
பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழகுத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான துர்கசும் கைகோசுவிற்கு வடமேற்கிலும் அமைந்துள்ளது.
|
---|
நாடுகள் - மண்டலங்கள் |
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) ·நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா) |