அருபா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அருபா | ||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "ஒரு மகிழ்ச்சியான தீவு" |
||||||
நாட்டுப்பண் Aruba Dushi Tera |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
ஒராங்செஸ்டர் |
|||||
ஆட்சி மொழி(கள்) | டச்சு, பப்பியமெண்டோ1 | |||||
மக்கள் | அருபியர் | |||||
அரசு | அரசியலமைப்பு முடியாட்சி | |||||
- | அரசி | பீட்ரிக்ஸ் அரசி | ||||
- | ஆளுனர் | பிரெடிஸ் ரெஃபுஞ்சோல் | ||||
- | பிரதமர் | நெல்சன் ஒடூபர் | ||||
- | உப பிரதமர் | மரிசோல் லோபெச்-ட்ரொம்ப் | ||||
விடுதலை | நெதர்லாந்து அண்டிலிசிடமிருந்து | |||||
- | நாள் | ஜனவரி 1 1986 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 193 கிமீ² 74.5 சது. மை |
||||
- | நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2006 estimate | 103,484 (195வது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $3.079 பில்லியன் (182வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $23,299 (32வது) | ||||
நாணயம் | அருபிய புளோரின் (AWG2 ) |
|||||
நேர வலயம் | AST (ஒ.ச.நே.-4) | |||||
இணைய குறி | .aw | |||||
தொலைபேசி | +297 | |||||
1 | எசுப்பானிய அங்கில மொழிகளும் பேசப்படுகின்றன | |||||
2 | Arubaanse Waarde Geld. |
அருபா (Aruba) வெனிசுலாவின் பரகனா தீபகற்பத்துக்கு வடக்கே 27 கி.மீ. தொலைவில் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள 32 கி.மீ. நீளமான தீவாகும். இது நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாகும். ஏனைய கரிபிய நாடுகளைப் போலல்லாது இத்தீவு உலர் காலநிலையைக் கொண்டுள்ளது. இக்காலநிலை இத்தீவின் உல்லாசப்பிரயானக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. இது அட்லாண்டிக் சூறாவளி வலயத்துக்கு வெளியே அமைந்துள்ளது.
|
|
---|---|
அமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன | |
விடுதலை நாடுகள் சார்பு மண்டலங்கள் |
|
---|
நாடுகள் - மண்டலங்கள் |
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) ·நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா) |