நடு அமெரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நடு அமெரிக்கா (எசுப்பானிய மொழி: Centroamérica அல்லது América Central) என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும். வட அமெர்க்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்க இந்நிலப்பகுதி வால் போல அகலத்தில் குறுகியும் நீட்டமாக இருப்பதாலும், இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும், இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் (isthmus) என்று அழைக்கப்படும். நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன: பெலீசு, கோஸ்ட்டா ரீக்கா, குவாத்தமாலா, எல் சல்வடோர், ஹாண்டுராஸ், நிக்கராகுவா, பனாமா.
[தொகு] நடு அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகை
நாட்டின் பெயரும் கொடியும் |
பரப்பளவு கி.மீ2 (km²) |
மக்கள் தொகை (ஜூலை 1, 2005 தோராய மதிப்பீடு) |
மக்கள் தொகை அடர்த்தி (ஒரு கி.மீ 2>ல்) |
தலைநகரம் |
---|---|---|---|---|
பெலீசு | 22,966 | 291,000 | 14 | பெல்மோப்பான் |
கோஸ்ட்டா ரிக்கா | 51,100 | 4,327,000 | 85 | சான் ஹொசே |
எல் சல்வடோர் | 21,040 | 6,881,000 | 327 | எல் சல்வடோர் |
குவாத்தமாலா | 108,890 | 12,599,000 | 116 | குவாத்தமாலா நகரம் |
ஹாண்டுராஸ் | 112,492 | 7,205,000 | 64 | டெகுச்சிகல்ப்பா |
நிக்கராகுவா | 129,494 | 5,487,000 | 42 | மனகுவா |
பனாமா | 75,517 | 3,232,000 | 43 | பனமா நகரம் |
மொத்தம் | 521,499 | 40,001,000 | 77 |
|
---|
நாடுகள் - மண்டலங்கள் |
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) ·நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா) |