செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் | ||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Pax et justitia (இலத்தீன்: சமாதானம் நீதி) |
||||||
நாட்டுப்பண் St Vincent Land So Beautiful |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
கிங்ஸ்டவுன் |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
அரசு | பாராளுமன்ற சனநாயகம் பொதுநலவாயம் |
|||||
- | அரசி | எலிசபேத் II | ||||
- | ஆளுனர்-நாயகம் | சர் பெட்ரிக் பலண்டைன் | ||||
- | பிரதமர் | ரல்ப் கொன்சால்வ்ஸ் | ||||
விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||||
- | நாள் | ஒக்டோபர் 27 1979 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 389 கிமீ² (201வது) 150 சது. மை |
||||
- | நீர் (%) | பு/த | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2005 estimate | 119,000 (190வது) | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2002 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $342 மில்லியன் (212nd) | ||||
- | தலா/ஆள்வீதம் | $7,493 (82வது) | ||||
ம.வ.சு (2004) | 0.759 (மத்திம) (88வது) | |||||
நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||||
இணைய குறி | .vc | |||||
தொலைபேசி | +1-784 |
செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.
|
---|
நாடுகள் - மண்டலங்கள் |
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) ·நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா) |