கோஸ்ட்டா ரிக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரிப்பப்ளிக்கா டெ கோஸ்ட்டா ரிக்கா
கோஸ்ட்டா ரிக்கா குடியரசு (அல்) ரிக்காக் கரை குடியரசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் "Vivan siempre el trabajo y la paz" (எசுப்பானிய மொழி) "உழைப்பும் அமைதியும் என்றென்றும் வாழ்க" |
||||||
நாட்டுப்பண் Noble patria, tu hermosa bandera (Spanish) நல்லோர் தாய்மண், உங்கள் அழகான கொடி |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
சான் ஹொசே |
|||||
ஆட்சி மொழி(கள்) | எசுப்பானியம் | |||||
மக்கள் | கோஸ்ட்டா ரிக்கர் (அல்) ரிக்காக் கரையர் | |||||
அரசு | அரசியல் சட்டக் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | ஆஸ்க்கர் அரியாஸ் (Óscar Arias) | ||||
விடுதலை | ||||||
- | எசுப்பானியத்திடம் இருந்து மெக்சிக்கோ மூலமாக | செப்டம்பர் 15 1821 | ||||
- | நடு அமெரிக்க இணையத்தில் (UPCA) இருந்து | 1838 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 51,100 கிமீ² (129 ஆவது) 19,725 சது. மை |
||||
- | நீர் (%) | 0.7 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2005 estimate | 4,328,000 (119 ஆவது) | ||||
- | census | 2000 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $48.77 பில்லியன் (84 ஆவது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $12,000 (62 ஆவது) | ||||
ஜினி சுட்டெண்? (2001) | 49.9 (high) | |||||
ம.வ.சு (2005) | 0.841 (high) (48 ஆவது) | |||||
நாணயம் | கோஸ்ட்டா ரிக்கா கொலோன் (CRC ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.-6) | |||||
இணைய குறி | .cr | |||||
தொலைபேசி | +506 |
கோஸ்ட்டா ரிக்கா (செல்வக் கரை என்னும் பொருள் தருவது), முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு (எசுப்பானியம்: Costa Rica (அல்) República de Costa Rica, IPA: [re'puβlika ðe 'kosta 'rrika]) நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும். வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும் , கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு. உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் (ஒரே) நாடு கோஸ்ட்டா ரிக்காதான்..
|
---|
நாடுகள் - மண்டலங்கள் |
அங்கியுலா (ஐஇ) · அன்டிகுவா பர்புடா · அருபா (டச்சு) · பகாமாசு · பார்படோசு · பெலிசு · பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐஇ) · கேமன் தீவுகள் (ஐஇ) · கோஸ்ட்டா ரிக்கா · கியூபா · டொமினிக்கா · டொமினிகன் குடியரசு · எல் சல்வடோர் · கிரெனடா · கௌதலூபே (பிரா) · கோதமாலா · எய்ட்டி · ஒண்டூராஸ் · யமேக்கா · மார்டீனிக் (பிரா) · மெக்சிகோ · மொன்செராட் (ஐஇ) ·நவாசா தீவு (அகூநா) · நெதர்லாந்து அண்டிலிசு (டச்சு) · நிக்கராகுவா · பனாமா · புவேர்ட்டோ ரிக்கோ (அகூநா) · செயிண்ட். பர்தலமேயு (பிரா) · செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் · செயிண்ட். லூசியா · செயிண்ட். மார்டீன் (பிரா) · செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் · திரினிடாட்டும் டொபாகோவும · துர்கசும் கைகோசும் (ஐஇ) · அமெரிக்க கன்னித் தீவுகள் (அகூநா) |