நெதர்லாந்து அண்டிலிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Nederlandse Antillen Antias Hulandes நெதர்லாந்து அண்டிலிசு
|
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Libertate unanimus (இலத்தீன்: "Unified by freedom") |
||||||
நாட்டுப்பண் Anthem Without a Title |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
வில்ம்சுடெட் |
|||||
ஆட்சி மொழி(கள்) | டச்சு மொழி, ஆங்கிலம், Papiamento | |||||
அரசு | ||||||
- | முடியாட்சி | அரசி பியட்டிரிக்ஸ் | ||||
- | ஆளுனர் | Frits Goedgedrag | ||||
- | பிரதமர் | Emily de Jongh-Elhage | ||||
அரசியலமைப்பு முடியாட்சி | நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதி | |||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 800 கிமீ² (184வது) 309 சது. மை |
||||
- | நீர் (%) | Negligible | ||||
மக்கள்தொகை | ||||||
- | July 2005 estimate | 183,000 (185வது) | ||||
- | அடர்த்தி | 229/km² (51வது) 593/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2003 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $ 2.45 billion (180வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $ 11,400 (2003 est.) (79வது) | ||||
ம.வ.சு (2003) | n/a (தரமில்லை) (n/a) | |||||
நாணயம் | Netherlands Antillean guilder (ANG ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||||
இணைய குறி | .an | |||||
தொலைபேசி | +599 |
நெதர்லாந்து அண்டிலிசு முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் சுயாட்சிப் பகுதியாகும். இம்மண்டலத்தில் இரண்டு தீவுக்குழுமங்கள் காணப்படுகின்றன:குராக்குவா, பொனைரே தீவுகள் வெனிசுலா கரைக்கு அப்பாலும் செயிண்ட் எசுடேசசு (Sint Eustatius), சபா (Saba),செயிண்ட் மார்டென் (Sint Maarten) தீவுகள் கன்னித் தீவுகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பொருளாதாரம் உல்லாசப்பிரயாணக் கைத்தொழிலில் தங்கியுள்ளது. நெதர்லாந்து அண்டிலிசுவின் 5 தீவுகளும் ஒன்றுபட்ட அரசியல் அமைப்பாக இல்லாமால் நெதர்லாந்து இராச்சியத்துள் தனித்தனி மண்டலங்களாக பிரிக்கப்படவுள்ளன.