பேர்டினண்ட் மார்க்கோஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்டினண்ட் எட்ராலின் மார்க்கோஸ் | |
|
|
---|---|
பதவியில் டிசம்பர் 30, 1965 – பெப்ரவரி 25, 1986 |
|
பிரதமர் | சேசார் விராட்டா (1981-1986) |
உப அதிபர் | பெர்னாண்டோ லோப்பெஸ் (1965-1973) ஆர்த்தூரோ டொலெண்டீனோ (1986) |
முன்னிருந்தவர் | டியோஸ்டாடோ மக்கபாகல் |
பின்வந்தவர் | கொரசோன் அக்கீனோ |
|
|
பின்வந்தவர் | சேசார் விராட்டா |
அசெம்பிளி பிரதிநிதி
|
|
பதவியில் ஜூன் 12, 1978 – ஜூன் 30, 1981 |
|
|
|
பிறப்பு | செப்டம்பர் 11 1917 பிலிப்பீன்ஸ் |
இறப்பு | செப்டம்பர் 28 1989 (அகவை 72) ஹவாய், ஐக்கிய அமெரிக்கா |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி (1946-1965) தேசியக் கட்சி (1965-1978) கிலுசாங் பாகொங் லிப்புனான் (1978-1986) |
வாழ்க்கைத்துணை | இமெல்டா மார்க்கோஸ் |
தொழில் | சட்டத்தரணி |
சமயம் | கத்தோலிக்கம்
signature = |
பேர்டினன்ண்ட் எம்மானுவேல் எட்ராலீன் மார்க்கோஸ் (Ferdinand Emmanuel Edralín Marcos; செப்டம்பர் 11, 1917 – செப்டம்பர் 28, 1989) பிலிப்பீன்சின் அதிபராக 1965 முதல் 1986 வரை பதவி வகித்தவர். இவர் ஒரு சட்ட அறிஞர் ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது வடக்கு லூசோன் பகுதியில் கெரில்லாப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர். 1963 செனட் சபைக்குத் தலைவாரானார். இவரது ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் ஊழல், மனித உரிமை மீறல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். 1986 இல் மக்களின் பெரும் எதிப்பைத் தொடர்ந்து இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு நாட்டை விட்டு வெளியேறினார். தனது ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான மில்லியன் அமெரிக்க டாலர்களை ஐக்கிய அமெரிக்காவில் முதலிட்டிருந்தாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.