கிரிபட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Ribaberikin Kiribati கிரிபட்டிக் குடியரசு |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Te Mauri, Te Raoi ao Te Tabomoa (சுகாதாரம், அமைதி, சுபீட்சம்) |
||||||
நாட்டுப்பண் Teirake Kaini Kiribati |
||||||
தலைநகரம் பெரிய நகரம் |
தெற்கு டராவா |
|||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம், கில்பேர்ட்டீஸ் மொழி | |||||
அரசு | குடியரசு | |||||
- | President | அனோட்டெ டொங் | ||||
விடுதலை | ||||||
- | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | ஜூலை 12 1979 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 726 கிமீ² (186வது) 280 சது. மை |
||||
- | நீர் (%) | 0 | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜூலை 2005 estimate | 105,432 (197வது) | ||||
- | 2000 census | 84,494 | ||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $206 மில்லியன்1 (213வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $2,358 (136வது) | ||||
நாணயம் | ஆஸ்திரேலிய டாலர் (AUD ) |
|||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+12, +13, +14) | |||||
இணைய குறி | .ki | |||||
தொலைபேசி | +686 | |||||
1 Supplemented by a nearly equal amount from external sources. |
கிரிபட்டி (கில்பேர்ட்டீஸ் மொழி: kiribas (கிரிபாஸ்), ஆங்கிலம்:[ˌkɪrəˈbɑti]), என்பது மத்திய பசிபிக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். உத்தியோகபூர்வமாக கிரிபட்டிக் குடியரசு என அழைக்கப்படுகிறது. இது மொத்தம் 33 தீவுகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் 3,500,000 கிமீ² பரப்பளவு பரந்து காணப்படுகின்றன.