Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
அட்லாண்டிஸ் விண்ணோடம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

அட்லாண்டிஸ் விண்ணோடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

அட்லாண்டிஸ்
Atlantis
அட்லாண்டிஸ் விண்ணோடம்
ஆகஸ்ட் 29, 2006 இல் அட்லாண்டிஸ் STS-115 விண்கலத்துடன் ஏவப்பட முன்னர்.
OV Designation OV-104
நாடு ஐக்கிய அமெரிக்கா
Contract award ஜனவரி 29, 1979
Named after R/V Atlantis
முதல் பயணம் STS-51-J
அக்டோபர் 3, 1985 - அக்டோபர் 7, 1985
கடைசிப் பயணம் STS-117
ஜூன் 8, 2007 - ஜூன் 22, 2007
திட்டங்களின் எண்ணிக்கை 28
பயணிகள் 174
விண்ணில் செலவழித்த நேரம் 245.575 நாட்கள்[1]
சுற்றுகளின் எண்ணிக்கை 3,873
பயணித்த தூரம் 152,534,078 கிமீ
அனுப்பிய செய்மதிகள் 14
மீர் dockings 7
அவிநி dockings 8
Status நடப்புப் பயணத்தில் (STS-122)
மீர் விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைப்பு
மீர் விண்வெளி நிலையத்துடன் அட்லாண்டிஸ் இணைப்பு
செப்டம்பர் 9, 2006: அட்லாண்டிஸ் STS-115 விண்கலத்தைக் கொண்டு சென்றது
செப்டம்பர் 9, 2006: அட்லாண்டிஸ் STS-115 விண்கலத்தைக் கொண்டு சென்றது

அட்லாண்டிஸ் விண்ணோடம் (Space Shuttle Atlantis), என்பது நாசாவின் நடப்பில் உள்ள மூன்று மீள்விண்கலங்களில் (Space Shuttle) ஒன்றாகும்[2]. (மற்றைய இரண்டும் டிஸ்கவரி, எண்டெவர் ஆகியவை ஆகும்.) அட்லாண்டிஸ் அநேகமாக 2010 வரையில் விண்வெளிப் பயணங்களில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது[3][4].

[தொகு] அட்லாண்டிசின் பயணங்கள்

அட்லாண்டிஸ் இதுவரையில் மேற்கொண்ட 28 பயணங்களில் 220.40-நாட்களை விண்ணில் கழித்திருக்கிறது. 3,468 சுற்றுக்களை (orbits) மேற்கொண்டு மொத்தம் 89,908,732 nautical miles (166,510,971.664 km) தூரம் பயணித்தது (செப்டம்பர் 2006 தரவுகள் படி).

# தேதி பயணத் திட்டம் குறிப்புகள்
1 1985 அக்டோபர் 3 STS-51-J muthalaavathu payaNam; அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
2 1985 நவம்பர் 26 STS-61-B 3 தொலைத்தொடர்பு செய்மதிகளைக் கொண்டு சென்றது: MORELOS-B, AUSSAT-2 மற்றும் SATCOM KU-2.
3 1988 டிசம்பர் 2 STS-27 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
4 1989 மே 4 STS-30 மகெலன் தளவுளவியைக் கொண்டு சென்றது (probe).
5 1989 அக்டோபர் 18 STS-34 கலிலியோ தளவுளவியைக் கொண்டு சென்றது.
6 1990 பெப்ரவரி 28 STS-36 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
7 1990 நவம்பர் 15 STS-38 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
8 1991 ஏப்ரல் 5 STS-37 காம்ப்டன் காமா கதிர் விண்ணாய்வு நிலையத்தை (Observatory) கொண்டு சென்றது.
9 1991 ஆகஸ்ட் 2 STS-43 TDRS-5 ஐக் கொண்டு சென்றது.
10 1991 நவம்பர் 24 STS-44 அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தேவைக்காக.
11 1992 மார்ச் 24 STS-45 அட்லாஸ்-1 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.
12 1992 ஜூலை 31 STS-46 ESA European Retrievable Carrier, NASA Tethered Satellite System ஆகியவற்றைக் கொண்டு சென்றது.
13 1994 நவம்பர் 3 STS-66 அட்லாஸ்-3 ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.
14 1995 ஜூன் 29 STS-71 மீர் விண்வெளி நிலையத்துடம் முதன் முறையாக இணைந்தது.
15 1995 நவம்பர் 12 STS-74 மீர் நிலையத்துக்கு docking module ஐக் கொண்டு சென்றது.
16 1996 மார்ச் 22 STS-76 மீர் உடன் இணைப்பு. Shannon Lucid என்ற விண்வெளிவீரரை கொண்டு சென்றது.
17 1996 செப்டம்பர் 16 STS-79 மீர் உடன் இணைப்பு, Shannon Lucid மற்றும் John Blaha ஆகியோரைப் பரிமாறியது.
18 1997 ஜனவரி 12 STS-81 மீர் உடன் இணைப்பு, John Blaha மற்றும் Jerry Linenger ஆகியோரைப் பரிமாறியது.
19 1997 மே 15 STS-84 மீர் உடன் இணைப்பு, Jerry Linenger மற்றும் Michael Foale ஆகியோரைப் பரிமாறியது.
20 1997 செப்டம்பர் 25 STS-86 மீர், Michael Foale மற்றும் David A. Wolf ஆகியோரைப் பரிமாறியது.
21 2000 மே 19 STS-101 அவிநிக்கான இணைப்புத் திட்டம்.
22 2000 செப்டம்பர் 8 STS-106 அவிநிக்கான இணைப்புத் திட்டம்.
23 2001 பெப்ரவரி 7 STS-98 அவிநிக்கான டெஸ்டினி ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்று இணைத்தது.
24 2001 ஜூலை 12 STS-104 அவிநிக்கான Quest Joint Airlock ஐக் கொண்டு சென்று இணைத்தது.
25 2002 ஏப்ரல் 8 STS-110 அவிநிக்கான S0 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது.
26 2002 அக்டோபர் 7 STS-112 அவிநிக்கான S1 truss segment ஐக் கொண்டு சென்று இணைத்தது.
27 2006 செப்டம்பர் 9 STS-115 அவிநிக்கான P3, P4 truss segment களைக் கொண்டு சென்றது.
28 2007 ஜூன் 8 STS-117 அவிநிக்கான S3, S4 truss segment களைக் கொண்டு சென்று இணைத்தது[5].
29 2008 பெப்ரவரி 7 STS-122 அவிநிக்கான கொலம்பஸ் ஆய்வுகூடத்தைக் கொண்டு சென்றது.

[தொகு] மேற்கோள்கள்

  1. William Harwood for CBS News (2007). Quick-Look Mission Facts and Figures. Spaceflightnow.com.
  2. NASA (2007). Space Shuttle Overview: Discovery (OV-103). National Aeronautics and Space Administration.
  3. Chris Bergin (2007). Atlantis stay of execution reversed in new manifest. NASA Spaceflight.
  4. Chris Bergin (2007). Manifest acceleration: Saving Atlantis to aid Ares timeline. NASASpaceflight.com.
  5. William Harwood for CBS News (2007). STS-117 Mission Coverage. Spaceflightnow.com.

[தொகு] வெளி இணைப்புகள்

Commons logo
விக்கிமீடியா காமன்ஸ் -ல் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com