நாசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாசா சின்னம் |
|
அமைவிடம்: | ஐக்கிய அமெரிக்கா |
அமைக்கப்பட்டது: | ஜூலை 29, 1958 |
தலைமையகம்: | வாஷிங்டன் டிசி |
குறிக்கோள்: | Ad astra per aspera (இலத்தீன்) "To the stars through difficulties" |
தலைவர்: | மைக்கல் கிறிஃபின் |
வரவு-செலவு: | $16.8 பில்லியன்[1] |
இணையதளம்: | www.nasa.gov |
நாசா (National Aeronautics and Space Administration - NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது 1958 ஜூலை 29 அன்று நிறுவப்பட்டது.[2] இதன் ஆண்டு வரவு செலவு நடப்பு ஆண்டு 2007 இல் $16.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.[1]
விண்வெளித் திட்டங்கள் தவிர இராணுவ விண்வெளி ஆய்வுகளையும் இவ்வமைப்பு மேற்கொள்ளுகிறது.