See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வின்டோஸ் 7 - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வின்டோஸ் 7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வின்டோஸ் 7
Windows 7
(மைக்ரோசாப்ட் வின்டோஸ் குடும்பம்)
திரைக்காட்சி

வின்டோஸ் 7 திரைக்காட்சி மைல்கல் 1 பில்ட் 6519
விருத்தியாளர்
மைக்ரோசாப்ட்
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: H2 2009-2010 (எதிர்பார்ப்பு) info
முன்னைய பதிப்பு: மைல்கல் 1 (6.1.6574.1) (ஏப்ரல் 20 2008) info
மூலநிரல் : மூடிய நிரல்
அனுமதி: மைக்ரோசாப்ட் EULA
Kernel type: Hybrid Kernel

வின்டோஸ் 7 (Windows 7) எனப்படுவது விஸ்டாவிற்கு அடுத்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட இருக்கும் அடுத்த புதிய இயக்கு தளம் ஆகும். இது இதற்கு முன்பாக பிளாக்கோம்பு (Blackcomb) எனவும் வியன்னா (Vienna) எனவும் இது குறிப்பிடப்பட்டது. இதை வெளியிடுவதற்கு மூன்று ஆண்டுகளாவது ஆகும் என மைக்ரோசாப்ட் தெரிவித்திருக்கிறது. விஸ்டாவில் இருந்து மூன்று ஆண்டு என்றால் 2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

வின்டோஸ் 7 இன் வரலாற்றுப் பாதையில் பல்வேறு மைல்கல்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இதுவரை மைல்கல் 1 மட்டுமே வெளியேறி இருக்கிறது.

[தொகு] மைல்கல் 1

மைல்கல் 1 இல், வின்டோசின் மின்வின் கருனி (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

[தொகு] வெளிவர இருக்கும் நாள்

2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது.

[தொகு] சிறப்புகள்

[தொகு] மின்வின்

மின்வின் எனப்படும் கருனி (கெர்னல்) கொண்டு உருவாக்கபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை மைல்கல் ஒன்றில் பார்த்ததால் இப்படி கூறுகிறார்கள்.

[தொகு] உள்ளீடு

ஐஃபோன் போன்று தொடுவிசை (டச்) வசதி கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுணர் திறனும் (Speech Recognition) கையெழுத்துணர் திறனும் போன்று நிறைய செய்ய இருப்பதாக மைக்ரோசாப்டின் பில் கேட்ஸ் கூறி இருக்கிறார்.


மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -