See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வின்டோஸ் ஹோம் சேவர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வின்டோஸ் ஹோம் சேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

வின்டோஸ் ஹோம் சேவர்
(மைக்ரோசாப்ட் வின்டோஸ் குடும்பம்)
திரைக்காட்சி

வின்டோஸ் ஹோம் சேவர் கன்சோலின் திரைக்காட்சி
வெளியீட்டுத் தகவல்
வெளியீட்டுத் திகதி: 6 ஜூலை 2007 [மேற்கோள் தேவை]
தற்போதைய பதிப்பு: WHS 1.0 (6 ஜூலை 2007) [மேற்கோள் தேவை]

வின்டோஸ் ஹோம் சேவர் மைக்ரோசாப்டினால் வீட்டுவலையமைப்புக்களில் பாவிப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். 7 ஜனவரி 2007 இல் நடந்த நுகர்வோர் இலத்திரனியற் கண்காட்சியில் பில்கேட்சினால் அறிவிக்கப்பட்ட இயங்குதளம் கோப்புக்களைப் பகிர்தல் தானியக்க முறையில் கோப்புக்களை ஆவணப்படுத்தல் மற்றும் தானியங்கி முறையில் கணினியை அணுகுதல் போன்ற தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. [1][2] இது வின்டோஸ் சேவர் 2003 சேவைப் பொதி 2 ஐப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் ஹோம் சேவர் 16 ஜூலை 2007 இல் வர்தகரீதியாக வெளியிடப்பட்டுள்ளது. [3]

[தொகு] உசாத்துணைகள்

  1. (2007-01-07) Microsoft press release announcing Windows Home Server. Microsoft. இணைப்பு 2007-01-08 அன்று அணுகப்பட்டது.
  2. (2007-01-07) Bill Gates keynote at the International Electronics Show 2007. Microsoft. இணைப்பு 2007-01-08 அன்று அணுகப்பட்டது.
  3. Dan Fernandez (January 28 2007). Windows Home Server for Hobbyist Developers. MSDN Blogs. இணைப்பு 2007-05-29 அன்று அணுகப்பட்டது.
மைக்ரோசோஃப்ட் விண்டோஸின் வரலாறு
எம்எஸ்-டொஸ்–சார்ந்தது: 1.0 | 2.0 | 3.0 | 3.1x | 95 | 98 | மீ
என்டி-சார்ந்தது: என்டி 3.1 | என்டி 3.5 | என்டி 3.51 | என்டி 4.0 | 2000 | எக்ஸ்பி | சேவர் 2003 | விஸ்ஃடா | ஹோம் சேவர்
சிஈ-சார்ந்தது: சிஈ 3.0 | செல்லிடம் | சிஈ 5.0
வரவிருப்பவை: 2008 மற்றும் 7
வெளியிடப்படாதவை: நெப்ட்யூன் | ஒடிஸ்ஸி | நேஷ்வில் | கய்ரோ


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -