கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வின்டோஸ் என்டி 3.5 வின்டோஸ் என்டி குடும்ப இயங்குதளத்தின் இரண்டாவது வெளியீடாகும். இவ்வியங்குதள விருத்தியின் இலக்குகளிள் முக்கியமாக வேகமான ஓர் இயங்குதளத்தை உருவாக்குவதாகும். இதனால் இத்திட்டத்தின் இரகசியப் பெயராக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டேரோனா பன்னாட்டு நெடுஞ்சாலையைக் சூட்சுமமாகக் குறிப்பிடும் வண்ணம் டேரோனா எனப் பெயரிடப்பட்டது. [1]
[தொகு] உசாத்துணைகள்
- ↑ ரசினோவிக், மார்க்; டேவிட் சாலமன் (2005). மைக்ரோசாப்ட் வின்டோஸ் இண்டோனல்ஸ், 4ஆம் பதிப்பு, மைக்ரோசாப்ட் பிரஸ். ISBN 0-7356-1917-4, pg. xx. “வின்டோஸ் எண்டியின் முதற் பதிப்பான எதிர்பார்த்தை விட மெதுவாகவே இயங்கியது. எனவே புளோரிடாவில் உள்ள பன்னாட்டுப் பெருந்தெருவான டேரோன் வேகச் சாலையை சூட்சுமமாகக் குறிப்பிடும் வகையில் டேரோன் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக விண்டோஸ் எண்டியை வேகப்படுத்துவதே ஆகும். அத்துடன் நம்பகத் தன்மையைக் கூட்டுவதும் அதன் இலக்கு ஆகும்.”