Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
மைக்ரோசாப்ட் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

மைக்ரோசாப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

மைக்ரோசாப்ட் (Microsoft) ஆனது ஒரு தொழில் நுட்ப வணிக நிறுவனமாகும். 2005 ஆம் ஆண்டில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்த நிறுவனத்தில் 85 நாடுகளில் 64, 000 பேர் வரை பணிபுரிகின்றனர். இவ்வமைப்பு 85 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் அபிவிருத்தி, உற்பத்தி, அநுமதி மற்றும் கணினிகளிற்கு ஏற்ற பல்வேறுபட்ட கணினி மென்பொருட்களையும் தயாரித்து வருகின்றது. ரேட்மண்ட் வாஷிங்கடனில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் பிரதான தயாரிப்புக்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் என்னும் இயங்குதளமும் , மைக்ரோசாப்ட் ஆபிஸ் என்கின்ற அலுவலகத்தில் பாவிக்கும் மென்பொருளுமாகும். இவை தவிர மைக்ரோசாப்ட் வலையமைப்பு en:MSN, மைக்ரோசாப்ட் என்காற்றா en:Encarta என்கின்ற பல்லூடகக் கலைக்களஞ்சியம், en:MSNBC என்கின்ற கேபிள் தொலைக் காட்சி சேவைகளை வழங்கி வருகின்றது. இது தவிரப் பொழுது போக்கிற்காகப் பாவிக்கின்ற en:Xbox, en:Xbox 360 and en:MSN TV ஐயும் வழங்கி வருகின்றது.

மைக்ரோசாப்ட் (Microsoft) என்கினற பெயரான ஆரம்பத்தில் MicroSoft என்றாவாறு அழைக்கப் பட்டது. இது சிறிய (மைக்ரோ) கணினி மென்பொருள் என ஆங்கிலத்தில் பொருள் படும் Micro Computer Software எனும் பத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். மைக்ரோசாப்ட் ஆனது 4 ஏப்ரல் 1978 ஆம் திகதி அமெரிக்கவின் நீயூமெக்ஸிகோவில் அல்பியூக்யூவர்கியூ நகரில் பில் கேட்ஸ் பவுல் அலன் ஆகியோரால் ஆரம்பிக்கப் பட்டது. en:BASIC கணினி மொழியை அல்ரெயார் 8800 கணினிக்காக விருத்தி செய்து விற்பனை செய்யவென ஆரம்பிக்கப் பட்டது. 1980 களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட ஐபிஎம் நகல் கணினிகளால் ஏற்பட்ட வர்த்தக வாய்ப்புக்களை மைக்ரோசாப்ட் ஐபிஎம் உடனான வர்த்தகத் தொடர்புகளால் தனக்குச் சாதமாகப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் டாஸ் (மைக்ரோசாப்ட் டொஸ்) என்ற இயங்கு தளத்தைத் தயாரித்து வீடுகளில் பயன்படுத்தப்படும் கணினிகளில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பங்குகளை விற்பதன் மூலம் அதன் உத்தியோகத்தர்கள் பலர் பல மில்லியன் டாலர்களிற்கு அதிபதியாகினார்கள்.மைக்ரோசாப்ட் உலகிலேயே மிக அதிகமாகப் பயன் படுத்தப் படுகின்ற இயங்குதளத்தை விற்பனை செய்யத் பெருமையைப் பெற்றது. மைக்ரோசாப்ட் வையக வலை மற்றும் விவாதக் குழுக்களூடாக தனது பயனர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வந்தது இதில் சிறப்ப்பாகத் தீர்வை வழங்கும் வல்லுனர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களிற்கு மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள் விருது வழங்கப்படும்.

மைக்ரோசாப்ட ஆனது தேவையற்ற விதத்தில் மேலதிக மென்பொருட்களைத் தருவதன் மூலம் போட்டியான நிறுவனங்கள் பிரச்சினைக்குள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. எது எவ்வாறாக இருப்பினும் மைக்ரோசாப்ட் பல விருதுகளைப் பெற்றுக் கொண்டது. மைக்ரோசாப்ட் ஆனது 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவிருந்து இயங்குகின்ற நிறுவனங்களில் புதுமைகளைப் புகுத்தும் நிறுவனம் இது தவிர உலகின் 500 மிகப் பெரிய நிறுவனங்களிலும் இது இடம் பெற்றுள்ளது.


[தொகு] வெளியிணைப்புக்கள்

மைக்ரோசாப்ட் தொடர்பான கூகிள் தேடல்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com