See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ரொட்டி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். அது மாவு (பொதுவாக கோதுமை மா), தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை யீஸ்ட் உதவியுடன் நுண்ணுயிர் பகுப்புச் (ferment) செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. மேலை நாடுகளில் ரொட்டி ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். பீட்சாவின் அடிப்புறமும், சான்ட்விச்சின் வெளிப்புறமும் ரொட்டியினால் ஆனவை.

வெதுப்பி (பாண், பிரெட், ஆங்கிலம்:Bread) ஐரோப்பிய, மத்திய கிழக்கு, இந்தியக் கலாசாரங்களின் உணவுவகைகளில் ஒன்றாகும். மாவை நீரில் குழைத்துச் சூடாக்கித் தயாரிக்கப்படுகின்றது. உப்பும் யீஸ்ற்றும் வழக்கமாகப் பயன்படும். சுவையூட்டிகள், பழங்கள், காய்கறிகள், பருப்புக்களும் சேர்த்தும் வெதுப்பிகள் தயாரிக்கப்படுகின்றன. வெதுப்பிகளில் பெருமளவு வகைகள் உள்ளன. வெதுப்பி மிக அதிக காலமாக உண்ணப்படும் தயாரித்த உணவுவகையாகும்.

ஒரு சில கலாச்சாரங்களில், ரொட்டி வழிபாட்டு முறைகளில் இடம்பெறும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

ரொட்டியில் பல்வேறு வகைகள் உண்டு. அவை:

  • பிஸ்கட்
  • ஸ்கோன்
  • பாகெட்
  • பேகல்
  • டோர்டியா
  • பீட்டா
  • லாவாஷ்
  • ப்ரெட்ஸெல்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -