See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
போக்குவரத்து - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

போக்குவரத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

போக்குவரத்து என்ற சொல் ஆட்களும், பொருட்களும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்வதைக் குறிக்கின்றது. போக்குவரத்துத் துறை பல்வேறு அம்சங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. இவற்றைப் பொதுவாக மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். அவை, உள்ளகக் கட்டமைப்பு, வாகனங்கள், மற்றும் செயற்பாடு என்பனவாம்.

உள்ளகக் கட்டமைப்பு, வீதிகள், தொடர்வண்டிப் பாதைகள், விமானப் போக்குவரத்து வழிகள், கால்வாய்கள், குழாய் அமைப்புக்கள் போன்றவற்றுடன், விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்றை உள்ளடக்கும். மோட்டார் வண்டிகள், தொடர்வண்டிகள், விமானங்கள் போன்றன வாகனப் பிரிவுக்குள் அடங்கும். போக்குவரத்துச் சைகைகள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, இவற்றுக்கான நிதி தொடர்பான கொள்கைகள் முதலியன செயற்பாடு பிரிவைச் சேர்ந்தவை.

போக்குவரத்து உள்ளகக் கட்டமைப்புகளின் வடிவமைப்பு, பொதுவாகக் குடிசார் பொறியியலாளர்கள் மற்றும் நகரத் திட்டமிடலாளர்களுடைய பணியாகும். வாகனங்களின் உருவாக்கம், இயந்திரப் பொறியியலினுள் அடங்கும். வெவ்வேறுவகை வாகனங்கள் தொடர்பில், nautical பொறியியல், விமானப் பொறியியல் போன்ற சிறப்புப் பிரிவுகளும் உண்டு. செயற்பாட்டுக்கான பொறுப்பு, செயற்பாட்டு ஆய்வாளர்களையும், முறைமைப் பொறியாளர்களையும் (systems engineering) சாரும்.

பொருளடக்கம்

[தொகு] போக்குவரத்து விதங்கள் (Modes)

இது வலையமைப்பு (network), வாகனங்கள், செயற்பாடு என்பன கலந்த ஒன்றாகும். இதுநடத்தல், மோட்டார் வண்டிகள்/ நெடுஞ்சாலை முறைமை, தொடர்வண்டிப் பாதகள், கடல்வழிப் போக்குவரத்து (கப்பல்கள், நீர்வழிகள், மற்றும்துறைமுகங்கள்), மற்றும் நவீன விமானப் போக்குவரத்து (ஆகாயவிமானங்கள், விமான நிலையங்கள், மற்றும் ஆகாயப் போக்குவரத்துக் கட்டுப்பாடு).

[தொகு] போக்குவரத்து வகைகள்

  • விலங்கு-வலுப் போக்குவரத்து
  • விமானப் போக்குவரத்து
  • Cable போக்குவரத்து
  • Conveyor போக்குவரத்து
  • மனித-வலுப் போக்குவரத்து
  • கலப்புப் (Hybrid) போக்குவரத்து
  • மோட்டாரிலியங்கும் வீதிப் போக்குவரத்து
  • மோட்டாரிலியங்கும் off-road transport
  • Personal rapid transit (resembles an automated taxi service)
  • குழாய்வழிப் போக்குவரத்து
  • தொடர்வண்டிப் போக்குவரத்து
  • கப்பற் போக்குவரத்து
  • விண்வெளிப் போக்குவரத்து
  • முன்வைக்கப்பட்டுள்ள எதிர்காலப் போக்குவரத்து

[தொகு] போக்குவரத்தும் தொடர்புகளும்

[தொகு] போக்குவரத்து, செயற்பாடுகள் மற்றும் நிலப்பயன்பாடு

[தொகு] போக்குவரத்து, சக்தி, மற்றும் சூழல்

[தொகு] பின்வருவனவற்றையும் பார்க்கவும்

  • போக்குவரத்துத் தலைப்புகளின் பட்டியல்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -