பெய்ஜிங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெய்ஜிங் நகரம் 北京市 Běijīng Shì பெய்ஜிங் ஷு |
|
பெய்ஜிங்கில் வானக்கோயில் | |
சீனாவில் அமைந்த இடம் | |
அமைவு: | |
---|---|
நாடு | சீனா |
மாவட்டங்கள் | 18 |
சிறு ஊர்கள் | 273 |
குடியேறு | ca. 473 கி.மு. |
அரசு | |
- CPC பெய்ஜிங் | லியு சி சங்க செயலாளர் |
- மாநகராட்சித் தலைவர் | குவோ ஜிந்தொங் |
பரப்பளவு (29வது) | |
- Municipality | 16,801.25 கிமீ² (6,487 சதுர மைல்) |
ஏற்றம் | 43.5 மீ (143 அடி) |
மக்கள் தொகை (2007) | |
- Municipality | 17,430,000 |
- அடர்த்தி | 1,037.4/கிமீ² (2,686.9/சதுர மைல்) |
- புறநகர் | 8,495,000 |
- சீனாவில் தராதரம் | மக்கள் தொகை: 26வது; மக்களடர்த்தி: 4வது |
- சீனா மக்கள் | ஹான் - 96% மன்சூ - 2% ஹுயி - 2% மங்கோலியர் - 0.3% |
நேர வலயம் | சீனா நேர வலயம் (ஒ.ச.நே.+8) |
அஞ்சல் குறியீடு | 100000 - 102600 |
தொலைபேசி குறியீடு(கள்) | +86/10 |
இணையத்தளம்: www.beijing.gov.cn www.ebeijing.gov.cn (ஆங்கிலம்) |
பெய்ஜிங் (சீனம்: 北京, அல்லது "வட தலைநகரம்") சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள் (தமிழில்)