தக்காளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Tomato | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Tomato from a supermarket and cross section
|
||||||||||||||||||
அறிவியல் வகைப்பாடு | ||||||||||||||||||
|
||||||||||||||||||
இருசொற்பெயர் | ||||||||||||||||||
Solanum lycopersicum L. |
||||||||||||||||||
Synonyms | ||||||||||||||||||
Lycopersicon lycopersicum |
தக்காளி சமையலிற் பயன்படும் தக்காளிப் பழங்களைத் தரும் செடியினமாகும். நைற்சேட் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் பெருவிலிருந்து மெக்சிக்கோ வரையான மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா, வட அமெரிக்காவின் தென்பகுதி ஆகிய பிரதேசங்களைத் தாயகமாகக் கொண்டது. ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.