See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
டுவைட் டி. ஐசனாவர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

டுவைட் டி. ஐசனாவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

டுவைட் டேவிட் ஐசனாவர்
டுவைட் டி. ஐசனாவர்

பதவியில்
ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961
உப அதிபர் ரிச்சர்ட் நிக்சன்
முன்னிருந்தவர் ஹாரி ட்ரூமன்
பின்வந்தவர் ஜான் கென்னடி

1வது Supreme Allied Commander Europe
பதவியில்
ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952
பின்வந்தவர் ஜெனரல் மாத்தியு ரிஜ்வே

பிறப்பு அக்டோபர் 14 1890
டெனிசன், டெக்சஸ், Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
இறப்பு மார்ச் 28 1969 (அகவை 78)
வாஷிங்டன், டி.சி., Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
தேசியம் ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
வாழ்க்கைத்துணை மேமி ஐசனாவர்
Alma mater ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி
மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா
தொழில் இராணுவ வீரர்
சமயம் பிரெஸ்பிடேரியன்
கையொப்பம் டுவைட் டி. ஐசனாவர்'s signature

டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -