See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
ஸ்பிரிட் தளவுளவி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

ஸ்பிரிட் தளவுளவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

ஸ்பிரிட் தளவுளவி
Spirit rover

செவ்வாய்க் கோளில் தளவுளவி
அமைப்பு: நாசா
திட்ட வகை: தளவுளவி (Rover)
வட்ட சுற்றுப்பாதைக்கு சென்ற நாள்: ஜனவரி 4, 2004இல் தரையிறங்கியது.
NSSDC எண்: 2003-027A
இணையத்தளம்: JPL's Mars Exploration Rover home page
edit
ஸ்பிரிட் தளவுளவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி
ஸ்பிரிட் தளவுளவி செவ்வாயில் தரையிறங்கிய பகுதி
ஸ்பிரிட் தளவுளவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்
ஸ்பிரிட் தளவுளவியினால் அனுப்பப்பட்ட முதலாவது வண்ணப் படம்

ஸ்பிரிட் (MER-A, Mars Exploration Rover - A), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் (rover) முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுளவியான ஒப்போர்ச்சுனிட்டி தளவுளவி (Oppportunity Rover) இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) தரையிறங்கியது.

நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுளவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008).

பொருளடக்கம்

[தொகு] நீருக்கான ஆதாரங்கள்

இரண்டு ஆண்டுகளில் ஸிபிரிட் தளவுளவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் ஹம்ப்ரீ என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் நாசா அறிவித்தது[1].

[தொகு] பொனெவில் குழி

மார்ச் 11, 2004 இல், 400 yard (365.76 m) பயணத்தின் பின்னர் ஸ்பிரிட் தளவுளவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி 150 yards (137.16 m) அகலமும் 30 yards (27.432 m) ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் ஸ்பிரிட் இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து கொலம்பியா குன்றுகளை நோக்கிச் செலுத்தப்பட்டது.

Bonneville Crater.
Bonneville Crater.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -