விஜய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விஜய் | |
---|---|
இயற் பெயர் | ஜோசப் விஜய் சந்திரசேகர் |
பிறப்பு | ஜூன் 22 1974 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
வேறு பெயர் | இளைய தளபதி |
துணைவர் | சங்கீதா விஜய் |
விஜய், (பிறப்பு - ஜூன் 22, 1974; இயற்பெயர்: ஜோசப் விஜய்) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தமிழ்த் திரைப்படத் துறையில் தனது இடத்தைகத் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.
[தொகு] திரைப்படத்துறை
விஜய் குழந்தை பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்து வருகிறார். பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். கதாநாயகனாக அவர் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு. பின்னர் அவரது தந்தையின் இயக்கத்தில் கதாநாயகனாக பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
ஆண்டு | படம் | பாத்திரம் | துணை நடிகர் | இயக்குனர் | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2009 | பெயரிடப்படவில்லை | முடிவெடுக்கப் படவில்லை | முடிவெடுக்கப் படவில்லை | இயக்குனர் முடிவெடுக்கப் படவில்லை,AVM Productions | அறிவிக்கப்பட்டுள்ளது |
2008 | பெயரிடப்படவில்லை | முடிவெடுக்கப் படவில்லை | முடிவெடுக்கப் படவில்லை | பிரபு தேவா, Ayngaran Productions | அறிவிக்கப்பட்டுள்ளது |
2008 | குருவி | வெற்றிவேல் | திரிஷா, விவேக் | தரணி | மே 3, 2008 இந்திய வெளியீடு. |
2007 | அழகிய தமிழ் மகன் | குரு/பிரசாத் | சிரேயா, நமிதா | பரதன் | |
2007 | போக்கிரி | சத்தியமூர்த்தி/தமிழ் | அசின், முமைத் கான் | பிரபு தேவா | தெலுங்குத் திரைப்படம் போக்கிரியில் இருந்து மீளுருவாக்கப்பட்டது. |
2006 | ஆதி | ஆதி | திரிஷா | ரமணா | Athanokkade தெலுங்குத் திரைப்படத்தின் மீளுருவாக்கம். |
2005 | சிவகாசி | முத்தப்பா/சிவகாசி | அசின், நயன்தாரா | பேரரசு | |
2005 | சுக்கிரன் | சுக்கிரன் | ரவி கிருஷ்ணா, நடாஷா, ரம்பா | எஸ்.ஏ.சந்திரசேகர் | சிறப்புத் தோற்றம் |
2005 | சச்சின் | சச்சின் | ஜெனிலியா, பிபாசா பாசு, Linda Arsenio | ஜான் மகேந்திரன் | |
2005 | திருப்பாச்சி | சிவகிரி | திரிஷா, மல்லிகா | பேரரசு | அன்னாவரம் என்ற பெயரில் தெலுங்கில் மீளுருவாக்கப்பட்டது. |
2004 | மதுரை | மதுரைவேல் | சோனியா அகர்வால், ரக்ஷிதா, தேஜாஸ்ரீ | ஆர். மாதேஷ் | |
2004 | கில்லி | சரவணவேலு/கில்லி | திரிஷா | தரணி | தெலுங்குத் திரைப்படம் ஒக்கடுவின் மீளுருவாக்கம் |
2004 | உதயா | உதயக்குமரன் | சிம்ரன் | அழகம் பெருமாள் | |
2003 | திருமலை | திருமலை | ஜோதிகா | ரமணா | Remade into Gowri |
2003 | புதிய கீதை | சாரதி | மீரா ஜாஸ்மின், அமிஷா பட்டேல் | கே. பி. ஜெகன் | |
2003 | வசீகரா | பூபதி | சினேகா | கே. செல்வபாரதி | தெலுங்குத் திரைப்படம் Nuvva Naaku Nachav-ன் மீளுருவாக்கம். |
2002 | பகவதி | பகவதி | ரீமா சென் | ஏ. வெங்கடேஷ் | |
2002 | யூத் | சிவா | சந்தியா, சிம்ரன் | வின்சென்ட் செல்வா | |
2002 | தமிழன் | சூர்யா | பிரியங்கா சோப்ரா | ஏ.மஜீத் | |
2001 | ஷாஜகான் | அசோக் | ரிச்சா பல்லோடு, மீனா | ரவி | |
2001 | பத்ரி | பத்ரி | பூமிகா, மோனல் | அருண் பிரசாத் | தெலுங்குத் திரைப்படம் Tammuduவின் மீளுருவாக்கம். |
2001 | பிரெண்ட்ஸ் | அரவிந்த் | தேவயானி ,சூர்யா | சித்திக் | Remade from Malayalam, Dubbed into Telugu as Deviputrulu [1] |
2000 | பிரியமனவளே | விஜய் | சிம்ரன் | கே. செல்வபாரதி | Remade from Telugu film Pavithrabandham |
2000 | குஷி | சிவா | ஜோதிகா, சில்பா செட்டி | எஸ். ஜே. சூர்யா | remade into Telegu as Khushi, and remade into Hindi as Khushi |
2000 | கண்ணுக்குள் நிலவு | கௌதம் | சாலினி | பாசில் | |
1999 | மின்சாரக் கண்ணா | கண்ணன் | ரம்பா | கே. எஸ். ரவிக்குமார் | |
1999 | நெஞ்சினிலே | கருணாகரன் | இசா கோபிகார் | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1999 | என்றென்றும் காதல் | விஜய் | ரம்பா | மனோஜ் பட்னாகர் | |
1999 | துள்ளாத மனமும் துள்ளும் | குட்டி | சிம்ரன் | S. எழில் | remade in telugu as nuvachavani |
1998 | நிலாவே வா | சிலுவை | சுவலட்சுமி | ஏ.வெங்கடேசன் | |
1998 | பிரியமுடன் | வசந்த் | கௌசல்யா | வின்சென்ட் செல்வா | |
1998 | நினைத்தேன் வந்தாய் | கோகுல கிருஷ்ணன் | தேவயானி, ரம்பா | கே.செல்வபாரதி | |
1997 | காதலுக்கு மரியாதை | ஜீவானந்தம் | சாலினி | பாசில் | Remade from Malayalam film Aniyathipraavu |
1997 | நேருக்கு நேர் | விஜய் | சூர்யா, சிம்ரன், கௌசல்யா | வசந்த் | |
1997 | ஒன்ஸ் மோர் | விஜய் | சிம்ரன், சிவாஜி கணேசன் | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1997 | லவ் டுடே | கனேஷ் | சுவலட்சுமி | பாலசேகரன் | |
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | கண்ணன் | டிம்ப்பல் | ஆர். சுந்தர்ராஜன் | |
1996 | செல்வா | செல்வா | சுவாதி | ஏ. வெங்கடேசன் | |
1996 | மாண்புமிகு மாணவன் | சிவா | கீர்த்தனா | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1996 | வசந்த வாசல் | சுவாதி | M. R. Sachudevan | ||
1996 | பூவே உனக்காக | ராஜா | சங்கீதா, அஞ்சு அரவிந்த் | விக்ரமன் | |
1996 | கோயம்புத்தூர் மாப்ளே | சங்கவி | சி. ரெங்கனாதன் | ||
1995 | சந்திரலேகா | ரகீம் | வனீதா விஜய்குமார் | நம்பிராஜன் | |
1995 | விஷ்ணு | விஷ்ணு | சங்கவி | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1995 | ராஜாவின் பார்வையிலே | விஜய் | இந்திரஜா, அஜித் | ஜானகி சௌந்தர் | Dubbed into Telugu as Yuva Raktam |
1994 | தேவா | தேவா | சுவாதி | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1994 | ரசிகன் | விஜய் | சங்கவி | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1993 | செந்தூரப்பாண்டி | விஜய் | யுவராணி | எஸ்.ஏ.சந்திரசேகர் | |
1992 | நாளைய தீர்ப்பு | விஜய் | கீர்த்தனா | எஸ்.ஏ.சந்திரசேகர் | அறிமுகம் |
www.superstarvijay.blogspot.com
[தொகு] வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ ரசிகர் மன்ற இணையத்தளம் www.superstarvijay.blogspot.com