See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சினேகா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சினேகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சினேகா

இயற் பெயர் சகாசினி ரஞனம் நாயுடு
பிறப்பு அக்டோபர் 12 1981 (வயது 26)
மும்பை, இந்தியா
நடிப்புக் காலம் 2001 - இன்றளவும்
இணையத்தளம் http://www.sneha-online.com/

சினேகா தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

[தொகு] நடித்த திரைப்படங்கள்

[தொகு] தமிழ் திரைப்படங்கள்

  • என்னவளே (முதலில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்) (2001)
  • ஆனந்தம் (2001)
  • விரும்புகிறேன் (முதலில் நடித்த தமிழ்த் திரைப்படம்) (2002)
  • உன்னை நினைத்து (2002)
  • பார்த்தாலே பரவசம் (2002)
  • பம்மல் கே. சம்பந்தம் (2002)
  • ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே (2002)
  • ஏப்ரல் மாதத்தில் (2002)
  • புன்னகை தேசம் (2002)
  • காதல் சுகமானது (2003)
  • வசீகரா (2003)
  • கிங்
  • பார்த்திபன் கனவு (2003)
  • அது (2004)
  • ஜனா (2004)
  • ஆட்டோகிராப் (2004)
  • போஸ் (2004)
  • வசூல்ராஜா எம். பி. பி. எஸ் (2004)
  • சின்னா (2005)
  • ஆயுதம் (2005)
  • ABCD (2005)
  • புதுப்பேட்டை (2006)
  • நான் அவனில்லை (2007)
  • பள்ளிக்கூடம் (2007)
  • பிரிவோம் சந்திப்போம் (2008)

[தொகு] வெளியிணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -