See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சிம்ரன் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சிம்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிம்ரன் பாகா

இயற் பெயர் ரிஷிபால் நவால்
பிறப்பு ஏப்ரல் 04 1976 (வயது 32)
பஞ்சாப், இந்தியா
இணையத்தளம் http://www.simplysimran.com/

சிம்ரன் (பிறப்பு:ஏப்ரல் 4, 1976), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தொடக்கத்தில் இந்தி,மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்த சிம்ரன் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்தி,மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

[தொகு] நடிப்புத்துறை

சிம்ரன் நடித்த சில தமிழ்த் திரைப்படங்கள்:

  • ஒன்ஸ்மோர்
  • நேருக்கு நேர்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • வாலி
  • உன்னைக் கொடு என்னைத் தருவேன்
  • அவள் வருவாளா
  • டைம்
  • நாட்டாமை
  • நியூ
  • கோவில்பட்டி வீரலட்சுமி
  • கண்ணெதிரே தோன்றினாள்
  • பிரியமானவளே
  • துள்ளாத மனமும் துள்ளும்
  • யூத் (ஒரு பாடலுக்கு நடனம் மட்டும்)
  • பஞ்சதந்திரம்
  • பம்மல் K. சம்பந்தம்
  • 12B
  • பிதாமகன் (ஒரு பாடலுக்கு நடனம்)
  • ஒற்றன்
  • பார்த்தாலே பரவசம்
  • பார்த்தேன் ரசித்தேன்
  • உதயா
  • ஜோடி
  • கிச்சா வயசு 16

[தொகு] வெளியிணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -