திருப்பாச்சி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்பாச்சி | |
இயக்குனர் | பேரரசு |
---|---|
தயாரிப்பாளர் | ஆர்.பி சௌத்ரி சூப்பர் குட் கம்பைன்ஸ் |
கதை | பேரரசு |
நடிப்பு | விஜய் த்ரிஷா சாயா சிங் எம்.என் ராஜம் |
இசையமைப்பு | தீனா தேவி ஸ்ரீ பிரசாத் மணி சர்மா |
ஒளிப்பதிவு | ஆர். ரத்னவேலு |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
வெளியீடு | 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
IMDb profile |
திருப்பாச்சி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,த்ரிஷா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[தொகு] வெளியிணைப்புகள்
|
---|
திருப்பாச்சி · சிவகாசி · திருப்பதி · தர்மபுரி · பழனி |