மனவுளைச்சல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மனக்கட்டுப்பாடின்றிக் காட்டாறு போலச் செல்லும். உடல் சோர்வடையும், கண்களில் கோபம் தெரியும், யாருடனும் பேசப் பிடிக்காது, தனிமையில் விருப்பம் வரும். மனவுளைச்சல் ஒரு கொடிய நோய் போன்றது. இதைத் தியானம் மூலம் கட்டுப்படுத்தலாம்.