புரோமின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||
பொது | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பெயர், குறி எழுத்து, தனிம எண் |
புரோமின், Br, 35 | ||||||||||||||||||
வேதியியல் பொருள் வரிசை |
ஹாலஜன் | ||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, வலயம் |
17, 4, p | ||||||||||||||||||
தோற்றம் | வளிமம்/நீர்மம்: செம்பழுப்பு solid: metallic cluster |
||||||||||||||||||
அணு நிறை (அணுத்திணிவு) |
79.904(1) g/mol | ||||||||||||||||||
எதிர்மின்னி அமைப்பு |
[Ar] 4s2 3d10 4p5 | ||||||||||||||||||
சுற்றுப் பாதையிலுள்ள எதிர்மின்னிகள் (எலக்ட்ரான்கள்) |
2, 8, 18, 7 | ||||||||||||||||||
இயல்பியல் பண்புகள் | |||||||||||||||||||
இயல் நிலை | liquid | ||||||||||||||||||
அடர்த்தி (அறை வெ.நி அருகில்) |
(Br2, liquid) 3.1028 கி/செ.மி³ | ||||||||||||||||||
உருகு வெப்பநிலை |
265.8 K (-7.3 °C, 19 °F) |
||||||||||||||||||
கொதி நிலை | 332.0 K (58.8 °C, 137.8 °F) |
||||||||||||||||||
நிலைமாறும் புள்ளி |
588 K, 10.34 MPa | ||||||||||||||||||
நிலை மாறும் மறை வெப்பம் |
(Br2) 10.57 கி.ஜூ/மோல் (kJ/mol) |
||||||||||||||||||
வளிமமாகும் வெப்ப ஆற்றல் |
(Br2) 29.96 கி.ஜூ/மோல் kJ/mol | ||||||||||||||||||
வெப்பக் கொண்மை |
(25 °C) (Br2) 75.69 ஜூ/(மோல்·K) J/(mol·K) |
||||||||||||||||||
|
|||||||||||||||||||
அணுப் பண்புகள் | |||||||||||||||||||
படிக அமைப்பு | orthorhombic | ||||||||||||||||||
ஆக்ஸைடு நிலைகள் |
±1, 5 (strongly acidic oxide) |
||||||||||||||||||
எதிர்மின்னியீர்ப்பு | 2.96 (பௌலிங் அளவீடு) | ||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் |
1st: 1139.9 kJ/(mol | ||||||||||||||||||
2nd: 2103 kJ/mol | |||||||||||||||||||
3rd: 3470 kJ/mol | |||||||||||||||||||
அணு ஆரம் | 115 pm | ||||||||||||||||||
அணுவின் ஆரம் (கணித்) |
94 pm | ||||||||||||||||||
கூட்டிணைப்பு ஆரம் | 114 pm | ||||||||||||||||||
வான் டெர் வால் ஆரம் |
185 பி.மீ (pm) | ||||||||||||||||||
வேறு பல பண்புகள் | |||||||||||||||||||
காந்த வகை | nonmagnetic | ||||||||||||||||||
மின் தடைமை | (20 °C) 7.8×1010 Ω·m | ||||||||||||||||||
வெப்பக் கடத்துமை |
(300 K) 0.122 வாட்/(மீ·கெ) W/(m·K) |
||||||||||||||||||
ஒலியின் விரைவு | (20 °C) ? 206 மீ/நொ (m/s) | ||||||||||||||||||
CAS பதிவெண் | 7726-95-6 | ||||||||||||||||||
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள் | |||||||||||||||||||
|
|||||||||||||||||||
மேற்கோள்கள் |
புரோமின் (ஆங்கிலம்: Bromine; IPA: /ˈbrəʊmiːn/ OR /ˈbrəʊmaɪn/, GA /ˈbroʊmiːn/ OR /ˈbroʊmɪn/, Greek: βρῶμος, brómos), அணு எண் 35 கொண்ட ஒரு தனிமம். இதன் அறிவியல் பெயர் கிரேக்க மொழி βρῶμος ப்ரோமொஸ் இருந்து வந்தது. புரோமொஸ் என்றால் (ஆடுகளின்) நெடி என்று பொருள். புரோமினின் சின்னம் Br. இது அறை வெப்ப-அழுத்த நிலையில் பழுப்பு, செம்பழுப்பு நிறத்தில் நீர்ம நிலையில் உள்ளது. புரோமினும் குளோரின் அயோடின் போன்ற ஒரு ஹாலஜன் ஆனால் இதன் வேதியியல் இயைபுத் தன்மை (இயைபுமை , reactivity) குளோரினுக்கும்,அயோடினுக்கும் இடைப்பட்டது. இது இயல்பு நிலையில் மனித தசையைத் தாக்க (வேதியியல் அரிக்க) வல்லது. இதன் ஆவியை மூச்சிழுத்தால் நச்சுத்தன்மை ஊட்டும். புரோமின் மாந்தரின் கண்களுக்கும், தொண்டக்கும் அரிப்பூட்டும். (அட்டவணை பின்னர் தமிழில் வடிக்கப்படும்)