கொல்கத்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொல்கத்தா | |
மாநிலம் - மாவட்டங்கள் |
மேற்கு வங்காளம் - கொல்கத்தா, ஹௌரா, ஹூக்ளி, நாடியா |
அமைவிடம் | |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
1036 கிமீ²
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
4.6 மில்லியன், 13.2 மி. மொத்தம் - 11,680/ச.கி.மீ/கிமீ² |
நகரத் தந்தை | பிகாஷ் பட்டாச்சார்யா |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 7000xx - ++91-033 - WB? |
இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலை நகரம் கொல்கத்தா (Kolkatta) ஆகும். இந்தியாவின் குடித்தொகை கூடிய நகரங்களில் இதுவும் ஒன்று. முன்னர் கல்கத்தா என வழங்கப்பட்ட இந்நகரம் அண்மையில் கொல்கத்தா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூரு | போபால் | புவனேசுவர் | சண்டிகர் | சென்னை | தமன் | தேராதூன் | தில்லி | திஸ்பூர் | காந்தி நகர் | கேங்டாக் | ஐதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவரத்தி | கோகிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பணஜி | பட்னா |புதுச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | சிம்லா | சில்வாசா | ஸ்ரீநகர் | திருவனந்தபுரம் |