ராஞ்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Ranchi | |
மாநிலம் - மாவட்டங்கள் |
ஜார்க்கண்ட் - ராஞ்சி |
அமைவிடம் | |
பரப்பளவு | - கிமீ² |
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
846,454 - -/கிமீ² |
ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாவதற்கான இயக்கத்தின் குவிமையமாக இதுவே இருந்தது. ஜார்க்கண்ட் நவம்பர் 15, 2000 அன்று தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
[தொகு] வெளி இணைப்புக்கள்
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூரு | போபால் | புவனேசுவர் | சண்டிகர் | சென்னை | தமன் | தேராதூன் | தில்லி | திஸ்பூர் | காந்தி நகர் | கேங்டாக் | ஐதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவரத்தி | கோகிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பணஜி | பட்னா |புதுச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | சிம்லா | சில்வாசா | ஸ்ரீநகர் | திருவனந்தபுரம் |