ஸ்ரீநகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்ரீநகர் | |
மாநிலம் - மாவட்டங்கள் |
ஜம்மு காஷ்மீர் - ஸ்ரீநகர் |
அமைவிடம் | |
பரப்பளவு - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
கிமீ²
|
கால வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
மக்கள் தொகை (2001) - மக்களடர்த்தி |
894,940 - /கிமீ² - 971357 |
நகரத் தந்தை | குலாம் முஸ்தபா பாட் |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 190 001 - +0194 - JK |
ஸ்ரீநகர் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோடை காலத் தலைநகராகும். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் சிந்து ஆற்றின் துணை ஆறாகிய ஜீலம் ஆற்றின் கரையிலுள்ளது. இங்குள்ள ஏரிகளும் அவற்றிலுள்ள படகு வீடுகளும் புகழ் பெற்றவை. இவ்வூர் காசுமீர் கைவினைப் பொருட்களுக்கும் உலர்பழங்களுக்கும் பெயர்பெற்றது.
இந்தியாவின் மாநில, பிரதேச தலைநகரங்கள் | |
---|---|
அகர்தலா | அய்சால் | பெங்களூரு | போபால் | புவனேசுவர் | சண்டிகர் | சென்னை | தமன் | தேராதூன் | தில்லி | திஸ்பூர் | காந்தி நகர் | கேங்டாக் | ஐதராபாத் | இம்பால் | இட்டாநகர் | ஜெய்ப்பூர் | கவரத்தி | கோகிமா | கொல்கத்தா | லக்னௌ | மும்பை | பணஜி | பட்னா |புதுச்சேரி | போர்ட் பிளேர் | ராய்ப்பூர் | ராஞ்சி | ஷில்லாங் | சிம்லா | சில்வாசா | ஸ்ரீநகர் | திருவனந்தபுரம் |