மேற்கு வங்காளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேற்கு வங்காளம் | |
மேற்கு வங்காளம் அமைந்த இடம் |
|
தலைநகரம் | கொல்கத்தா |
மிகப்பெரிய நகரம் | கொல்கத்தா |
ஆட்சி மொழி | {{{ஆட்சி மொழி}}} |
ஆளுனர் முதலமைச்சர் |
கோபால் கிருஷ்ண காந்தி புத்ததேப் பட்டாச்சாரியா |
ஆக்கப்பட்ட நாள் | 1 மே 1960 |
பரப்பளவு | 88,752 கி.மீ² (13வது) |
மக்கள் தொகை (2001) அடர்த்தி |
80,221,171 (4வது) 904/கி.மீ² |
மாவட்டங்கள் | 18 |
மேற்கு வங்காளம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்த மாநிலமாகும். கொல்கத்தா இம்மாநிலத்தின் தலைநகர். வங்காள மொழியே இங்கு பெரும்பான்மையாக பேசப்படும் மொழி.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
1947ஆம் வருடம் அன்றைய வங்காளம், இந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பகுதி மேற்கு வங்காளம் என்றும், இஸ்லாமியரின் பகுதி கிழக்கு வங்காளம் என்றும் பிரிக்கப்பட்டது. இன்றைய வங்கதேசமே அந்த கிழக்கு வங்காளமாகும்.
[தொகு] புவியியல்
மேற்கு வங்காள மாநிலத்தின் அண்டைய பகுதிகள் பின்வருவன
- வடமேற்கில் நேபாளம், சிக்கிம்
- வடக்கில் பூட்டான்
- வடகிழக்கில் அஸ்ஸாம்
- கிழக்கில் வங்கதேசம்
- தெற்கில் வங்காள விரிகுடா
- தென்மேற்கில் ஒரிஸா
- மேற்கில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்
மேற்கு வங்காள மாநிலம் 18 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
[தொகு] அரசியல்
1977ஆம் ஆண்டிலிருந்து மேற்கு வங்காளம், இடது சாரி கட்சிகளால் ஆளப்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் புத்ததேப் பட்டாச்சார்யா.
[தொகு] புகழ் பெற்ற மனிதர்கள்
சுபாஷ் சந்திர போஸ், எஸ். என். போஸ், ஜகதீஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர், அமார்த்ய சென்ஆகியோர் இம்மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற மனிதர்களாவர்.
[தொகு] வெளி இணைப்பு
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
அருணாசலப் பிரதேசம் | அஸ்ஸாம் | ஆந்திரப் பிரதேசம் | இமாசலப் பிரதேசம் | உத்தரப் பிரதேசம் | உத்தராகண்டம் | ஒரிசா | கர்நாடகம் | குஜராத் | கேரளம் | கோவா | சத்தீஸ்கர் | சிக்கிம் | தமிழ் நாடு | திரிபுரா | நாகாலாந்து | பஞ்சாப் | பீகார் | மகாராஷ்டிரம் | மணிப்பூர் | மத்தியப் பிரதேசம் | மிசோரம் | மேகாலயா | மேற்கு வங்காளம் | ராஜஸ்தான் | ஹரியானா | ஜம்மு காஷ்மீர் | ஜார்க்கண்ட் | |
யூனியன் பிரதேசங்கள்: அந்தமான் நிக்கோபார் தீவுகள் | சண்டீகர் | தமன் தியூ | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | பாண்டிச்சேரி | லட்சத்தீவுகள் | |
தேசிய தலைநகரப் பகுதி: தில்லி |