கிப்ரல்டார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிப்ரல்டார் | ||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
குறிக்கோள் Nulli Expugnabilis Hosti (Latin) "No enemy shall expel us".1 |
||||||
நாட்டுப்பண் Gibraltar Anthem அரச வணக்கம் கோட் சேவ் த குயிண் |
||||||
தலைநகரம் | கிப்ரல்டார் |
|||||
பெரிய நகரம் | capital | |||||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
தேசிய இனங்கள் | Gibraltarian (of mixed Genoese, Maltese, Portuguese and Andalusian descent), other British, Moroccan and Indian | |||||
மக்கள் | கிப்ரல்டாரியர் | |||||
அரசு | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |||||
- | அரச தலைவர் | அரசி இரண்டாம் எலிசபேத் | ||||
- | ஆளுனர் | றொபட் புள்டோண் | ||||
- | முக்கிய அமைச்சர் | பீட்டர் கருணா | ||||
நிகழ்வு | நாள் | |||||
- | கைப்பற்றல் | ஆகஸ்ட் 4 1704 | ||||
- | சரணடைதல் | ஏப்ரல் 11 1713 (Treaty of Utrecht) | ||||
- | தேசிய நாள் | செப்டம்பர் 10 | ||||
- | யாப்பு நாள் | ஜனவரி 29 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 6.8 கிமீ² (229வது) 2.6 சது. மை |
||||
- | நீர் (%) | 0% | ||||
மக்கள்தொகை | ||||||
- | ஜனவரி 2008 estimate | 28,875 (207வது) | ||||
- | அடர்த்தி | 4,290/km² (5வது) 11,154/sq mi |
||||
மொ.தே.உ (கொ.ச.வே) | 2005 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $1066 மில்லியன் (197வது) | ||||
- | தலா/ஆள்வீதம் | $38,200 (n/a) | ||||
ம.வ.சு (n/a) | n/a (n/a) (n/a) | |||||
நாணயம் | கிப்ரல்டார் பவுண்டு £2 ( GIP ) |
|||||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
- | கோடை (ப.சே.நே.) | CEST (UTC+2) | ||||
இணைய குறி | .gi3 | |||||
தொலைபேசி | +3504 | |||||
காவல் புனிதர் | Bernard of Clairvaux & Our Lady of Europe | |||||
1 | National Symbols of Gibraltar | |||||
2 | Pegged with UK pound sterling at par. Coins and notes issued by the Government of Gibraltar. | |||||
3 | The .eu domain is also used, as it is shared with other European Union members. | |||||
4 | Before February 10 2007, 9567 from Spain. |
கிப்ரல்டார் ஐபீரிய குடாநாடு|ஐபீரிய குடான்-ஆட்டின்]] முனையில் கிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. கிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான சபால் டரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம். [1] இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது. 1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை.[2][3]
[தொகு] வரைப்படங்கள்
- கிப்ரல்டார் அமைவு: இல் அமைந்துள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ History of Gibraltar. Government of Gibraltar. இணைப்பு 2007-12-20 அன்று அணுகப்பட்டது.
- ↑ (2007-7-18) Regions and territories: Gibraltar. British Broadcasting Corporation. இணைப்பு 2007-12-20 அன்று அணுகப்பட்டது.
- ↑ Mark Oliver; Sally Bolton, Jon Dennis, Matthew Tempest (August 4, 2004). Gibraltar. Guardian Unlimited. இணைப்பு 2007-12-20 அன்று அணுகப்பட்டது.