விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜூலை 7: சொலமன் தீவுகள் - விடுதலை நாள்
- 1930 - துப்பறியும் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கொனன் டொயில் (படம்) இறப்பு.
- 1969 - கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் உத்தியோகபூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன.
- 2005 - லண்டனில் சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.