Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சொலமன் தீவுகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சொலமன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சொலமன் தீவுகள்
Solomon Islands
சொலமன் தீவுகளின் கொடி சொலமன் தீவுகளின் சின்னம்
குறிக்கோள்
"சேவைக்காக தலைமையேற்போம்"
நாட்டுப்பண்
எமது சொலமன் தீவுகளைக் கடவுள் காப்பாராக
அரச வணக்கம்
அரசியைக் கடவுள் காப்பாராக
Location of சொலமன் தீவுகளின்
தலைநகரம் ஹொனியாரா
9°28′S 159°49′E / -9.467, 159.817
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம், பிஜின்
மக்கள் சொலமன் தீவார்
அரசு அரசியலமைப்பு முடியாட்சி
 -  அரசி எலிசபெத் II
 -  ஆளுநர் நத்தானியெல் வாயேனா
 -  பிரதமர் டெரெக் சிக்குவா
விடுதலை
 -  ஐஇ இடமிருந்து ஜூலை 7, 1978 
பரப்பளவு
 -  மொத்தம் 28,896 கிமீ² (142வது)
11,157 சது. மை 
 -  நீர் (%) 3.2%
மக்கள்தொகை
 -  ஜூலை 2005 estimate 552,438 (170வது)
 -  அடர்த்தி 17/km² (189வது)
43/sq mi
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $911 மில்லியன் (171வது)
 -  தலா/ஆள்வீதம் $1,894 (146வது)
ம.வ.சு (2007) 0.602 (நடு) (129வது)
நாணயம் சொலமன் தீவுகள் டாலர் (SBD)
நேர வலயம் (ஒ.ச.நே.+11)
இணைய குறி .sb
தொலைபேசி +677

சொலமன் தீவுகள் (Solomon Islands) மெலனீசியாவில் பப்புவா நியூ கினிக்குக் கிழக்கே கிட்டத்தட்ட ஆயிரம் தீவுகளைக் கொண்டுள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 28,400 சதுர கிமீ (10,965 சதுர மைல்) ஆகும். இதன் தலைநகர் ஹொனியோரா குவாடல்கனால் தீவில் உள்ளது.

சொலமன் தீவுகளில் மெலெனீசிய மக்கள் பல்லாரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1890களில் ஐக்கிய இராச்சியம் இத்தீவுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தது. இரண்டாம் உலகப் போரின் போது 1942-1945 காலப்பகுதியில் இங்கு குவாடல்கனால் போர் உட்படப் பல குறிப்பிடத்தக்க சமர்கள் இடம்பெற்றன. 1976 இல் இங்கு தன்னாட்சி நிறுவப்பட்டு இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலை பெற்றது.

1998 ஆம் ஆண்டில் இருந்து இங்கு இடம்பெற்றுவரும் இனப்போரை அடுத்து ஜூன் 2003 இல் ஆஸ்திரேலியாவின் தலைமையில் இங்கு பல்தேசியப் படைகள் அனுப்பப்பட்டன.

வடக்கு சொலமன் தீவுகள் இரு பகுதிகளாக ஒன்று விடுதலை பெற்ற சொலமன் தீவுகள், மற்றையது பப்புவா நியூ கினியின் பூகன்வீல் மாகாணம் என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] மக்கள்

இங்குள்ள மக்களில் 94.5 விழுக்காட்டினர் மெலனீசியரும், 3% பொலினேசியரும் 1.2% மைக்குரோனீசியரும் ஆவர்[1].

[தொகு] மொழி

இங்கு மொத்தம் 74 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் 4 மொழிகள் அழிந்து விட்டன[2]. ஆங்கிலம் அதிகாரபூர்வ மொழியாக இருந்தாலும் 1-2 விழுக்காட்டினரே அம்மொழியைப் பேசுகின்றனர்.

[தொகு] சமயம்

சொலமன் தீவுகளின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் ஆகும் . 97 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 2.9 விழுக்காட்டினர் பழங்குடியினரின் சமய நம்பிக்கைகளைக் கொண்டவர்களும் பஹாய் மதத்தைப் பின்பற்றுபவர்களும் ஆவர்[3].

[தொகு] மேற்கோள்கள்

  1. CIA World Factbook. Country profile: Solomon Islands URL Accessed 2006-10-21
  2. Gordon, Raymond G., Jr. (ed.), 2005. Solomon Islands in Ethnologue: Languages of the World, Fifteenth edition. Dallas, Tex.: SIL International
  3. Centre for Intercultural Learning, Foreign Affairs Canada. Country Insights: Solomon Islands. இணைப்பு 2007-04-18 அன்று அணுகப்பட்டது.

[தொகு] வெளி இணைப்புகள்

Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com