அனில் கும்ப்ளே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அனில் கும்ப்ளே (பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்திய அணியின் சுழற் பந்தாளர். 1990 இல் இந்திய அணியில் அறிமுகமாகிய கும்ப்ளே ஐநூறுக்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்திய ஒரேயொரு இந்தியப் பந்து வீச்சாளர். 2005 இல் இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கிக் கௌரவித்தது.
[தொகு] இவரது சாதனைகள்
- 1993ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கொல்கத்தா ஒருநாள் போட்டியில் 12 ஓட்டங்களுக்கு 6 இலக்குகளை வீழ்த்தியது.
- 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக புதுடெல்லி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 இலக்குகளையும் வீழ்த்தியது.
2007 துடுப்பாட்ட உலகக்கிண்ண இந்திய அணி | ||
ராகுல் திராவிட் | வீரேந்தர் சேவாக் | யுவராஜ் சிங் | சௌரவ் கங்குலி | மகேந்திர சிங் தோனி | சச்சின் டெண்டுல்கர் | அனில் கும்ப்ளே | உத்தப்பா | தினேஷ் கார்த்திக் | ஹர்பஜன் சிங் | பதான் | பட்டேல் | ஜாகிர் | ஸ்ரீசாந்த் | அகர்கர் | பயிற்றுனர் சாப்பல் |