பிரசல்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரஸ்ஸல்ஸ் Bruxelles (பிரெஞ்சு) Brussel (டச்சு) Brüssel (ஜெர்மன்) |
|||
பிரதான இடம் / Grote Markt | |||
|
|||
சிறப்புப்பெயர்: ஐரோப்பாவின் தலைநகரம், நகைச்சுவை நகரம் [1] | |||
பெல்ஜியத்திலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம் | |||
அமைவு: | |||
---|---|---|---|
நாடு | பெல்ஜியம் | ||
பகுதி | பிரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதி | ||
தோற்றம் | 979 | ||
தோற்றம் (பகுதி) | ஜூன் 18, 1989 | ||
அரசு | |||
- மாநகராட்சித் தலைவர் | ஃபிரெடி தீல்மன்ஸ் | ||
பரப்பளவு | |||
- Region | 162 கிமீ² (62.5 சதுர மைல்) | ||
ஏற்றம் | 13 மீ (43 அடி) | ||
மக்கள் தொகை (2007) | |||
- Region | 1,031,215 | ||
- அடர்த்தி | 6,390/கிமீ² (16,391/சதுர மைல்) | ||
- மாநகரம் | 1,975,000 | ||
நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
- கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
இணையத்தளம்: www.brussels.irisnet.be |
பிரஸ்ஸல்ஸ் (பிரெஞ்சு: Bruxelles, மொழியோசை [bʁysɛl] அல்லது [bʁyksɛl]; டச்சு: Brussel, மொழியோசை [ˈbrɵsəɫ]; ஜெர்மன்: Brüssel, மொழியோசை [brʏsəl]) பெல்ஜியத்தின் தலைநகரமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடித்தலம் இருந்த இடமும் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, பிரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதியில் 1,024,492 மக்கள் வாழ்கிறார்கள்.