முதலாம் ஹைலி செலாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஹைலி செலாசி Haile Selassie |
|
---|---|
எதியோப்பியாவின் பேரரசன் | |
ஆட்சியில் | நவம்பர் 2, 1930 – செப்டம்பர் 12, 1974 |
பிறப்பு | ஜூலை 23, 1892 |
ஹரார் | |
இறப்பு | ஆகஸ்ட் 27, 1975 (அகவை 83) |
முன்னிருந்தவர் | சாவுடிட்டு |
பின்வந்தவர் | உரிமை நிலை அமா செலாசி I (crowned in exile) நடப்பின் படி அமான் மைக்கல் ஆண்டம் |
அரசி | மெனென் ஆஸ்ஃபா |
அரசு மனை | Solomonic dynasty |
தந்தை | ராஸ் மக்கோனென் |
தாய் | வேசீரோ |
ஹைலி செலாசி I (அம்ஹாரிய மொழி: ኃይለ፡ ሥላሴ, பிறப்பு டஃபாரை மகொனென், ஜூலை 23, 1892 - ஆகஸ்ட் 27, 1975) 1930 முதல் 1974 வரை எதியோப்பியா நாட்டின் மன்னராஅக இருந்தவர். 20ஆம் நூற்றாண்டில் பல ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைந்த பொழுது செலாசி் ஏற்கனவே சுதந்திரமாக இருந்த எதியோப்பியாவை வளர்த்தெடுத்தார். ராஸ்தஃபாரை சமயத்தை சேர்ந்தவர்கள் இவரை கடவுளாக வழிபடுகிறார்கள்.