See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
நோமண்டி சண்டை - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

நோமண்டி சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

D-Day
இரண்டாம் உலகப் போரின் பகுதி

நேச நாட்டுப்படைகளில் தரையிரக்கம்.
நாள் ஜூன் 6, 1944
இடம் நோமண்டி, பிரான்ஸ்
முடிவு முக்கிய நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
ஆஸ்திரேலியாவின் கொடி அவுஸ்திரேலியா[1]
கனடா கொடி கனடா
பிரான்சின் கொடி விடுதலைப் பிரான்ஸ
நோர்வேயின் கொடி நார்வே[2]
போலந்தின் கொடி போலந்து
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
நாசி யேர்மனியின் கொடி நாசி யேர்மனி
தளபதிகள்
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி Dwight Eisenhower
(Supreme Allied Commander)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி Arthur Tedder (Deputy Supreme Allied Commander)
ஐக்கிய இராச்சியத்தின் கொடிBernard Montgomery (21st Army Group, Ground Forces Commander in Chief)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி Trafford Leigh-Mallory (Air Commander in Chief)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி Bertram Ramsay (Naval Commander in Chief)

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொடி Omar Bradley (U.S. 1st Army)
ஐக்கிய இராச்சியத்தின் கொடி Miles Dempsey (UK 2nd Army)

நாசி யேர்மனியின் கொடி Gerd von Rundstedt (OB WEST)
நாசி யேர்மனியின் கொடி Erwin Rommel (Heeresgruppe B)
நாசி யேர்மனியின் கொடி Friedrich Dollmann (7.Armee Oberkommando)
பலம்
155,000[3] 380,000 (by July 23)[4]
இழப்புகள்
ஐக்கிய அமெரிக்கா: 1,465 பலி, 5,138 காயம்,காணவில்லை,கைது;
ஐக்கிய இராச்சியம்: 2,700 dead, wounded or captured;
கனடா: 340 பலி; காயம்,கைது;;[5]
நாசி யேர்மனி: 4,000 தொடக்கம் 9,000 வரை பலி, காயம்,காணவில்லை,கைது [6][7]

ஓவர்லோட் நடவடிக்கை என பெயரிடப்பட்ட நோமண்டி சண்டை இரண்டாம உலகப் போரின் போது, நேசநாட்டுப் படைகள், ஆக்கிரமிக்கப்பட்ட பிரான்சில் தரையிரக்கப்பட்டு நாசி யேர்மன் படைகளுக்கு எதிரான இரண்டாவது களமுனையை திறக்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட சண்டையாகும். முதல் தரையிரக்கம் யூன் 6 1944 அன்று தொடங்கப்பட்டது, இந்நாள் ஆங்கிலத்தில் டி-டே (D-Day) என அழைக்கப்படுகிறது. இச்சண்டை ஆகஸ்ட் 21 அன்று பலைசே பகுதியை நேசப்படைகள் கைப்பற்றியதும் முடிவுக்கு வந்தது.

2007 நிலவரங்களின் ஓவர்லோட் நடவடிக்கை மிகப்பெரிய கடல் தரையிரக்கச் சண்டையாக காணப்படுகிறது.[8] இத்தரையிரக்கத்தின் போது 156,000 படையினர் ஐக்கிய இராச்சியத்தின் தென் கரையிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்சின் நோமண்டிக் கரையை அடைந்தன.[3]ஓவலோட் நடவடிக்கையின் தொடக்க தரையிரக்கப் பகுதி நெப்டியூன் நடவடிக்கை என அழைக்கப்பட்டது. இச்சண்டையின்ப் நோக்கம் நேசப்படைகளுக்கு ஐரோப்பிய பெருநிலப்பரப்பில் ஒரு நிலப்பகுதியை கைப்பற்றுவதே இதன் நோக்கமாக அமைந்தது.

கனடிய, விடுதலைப் பிரான்சிய, ஐக்கிய இராச்சிய, ஐக்கிய அமெரிக்க நாட்டுப் படைகள் சண்டையின் தொடக்க தரையிரக்கச் சண்டையில் பங்கேற்றன. தரையிரக்கத்தின் சில வாரங்களுக்கு பின்னர் பாரிய அளவில் விடுதலைப் பிரான்சிய, பெல்ஜிய, போலந்து,செகோசுலாவிய,கிரீசு,நெதர்லாந்து படைகள் சண்டையில் இணைந்துக் கொண்டன.[9] ஏனைய நேச நாடுகள் கடல்வழி, வான் வழி உதவிகளைச் செய்தன. அவுஸ்திரேலிய வான்படையும், [10]நோர்வே கடற்படையும் முக்கிய உதவிகளைச் செய்தன. [11]

நோமண்டி சண்டைகளின் தொடக்கத்தின் போது படைகள் வான் வழியாக தரையிரக்கப்பட்டது மேலும் கடற்கரையில் காணப்பட்ட யேர்மனியரின் நிலைகள் மீது நேச நாட்டுக் கப்பல்கள் பலத்த தாக்குதலைத் தொடுத்தன இதனைத் தொடர்ந்து ஈருடகப் படையினர் காலை வேலையில் தரையிரக்கத்தை தொடங்கின.[12]

[தொகு] மேற்கோள்கள்

  1. John Herington, Official History of Australia in the Second World War Volume IV – Air Power Over Europe, 1944–1945, (1st edition, 1963),
  2. The Norwegian Navy in the Second World War
  3. 3.0 3.1 "By midnight, 155,000 Allied troops were already ashore" (1989) The Second World War, 534. Retrieved on 2007-10-10.
  4. Zetterling, p. 32: "When Operation Cobra was launched, the Germans had brought to Normandy about 410,000 men in divisions and non-divisional combat units. If this is multiplied by 1.19 we arrive at approximately 490,000 soldiers. However, until July 23, casualties amounted to 116,863, while only 10,078 replacements had arrived."
  5. Frequently Asked Questions for D-Day and the Battle of Normandy. D-Day Museum, Portsmouth. இணைப்பு 2007-11-10 அன்று அணுகப்பட்டது. Note that casualties are for 6 June 1944 only.
  6. Keegan, John. The Second World War.
  7. Frequently Asked Questions for D-Day and the Battle of Normandy. D-Day Museum, Portsmouth. இணைப்பு 2007-11-10 அன்று அணுகப்பட்டது. Note that casualties are for 6 June 1944 only.
  8. வார்ப்புரு:Cite video
  9. Williams, Jeffery. The Long Left Flank.
  10. John Herington, Official History of Australia in the Second World War Volume IV – Air Power Over Europe, 1944–1945, (1st edition, 1963),
  11. The Norwegian Navy in the Second World War
  12. Keegan, John (1989). The Second World War. Retrieved on 2007-10-12.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -