தொலைநோக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொலைநோக்கி தொலைவில் இருக்கும் பொருட்களை தெளிவாக பாக்க பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களை நிகழ்வுகளை அவதானிக்க இது உதவுகிறது. கலீலியோ கலிலி தான் மேம்படுத்திய தொலைநோக்யைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்து en:Heliocentrism கோட்பாட்டை அறிவியல் நோக்கில் நிறுவினார். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகந்த இந்த திருப்பம் ஐரோப்பிய அறிவியற் புரட்சிக்கு வித்திட்டது.